Tham Kirubai Perithallo | தம் கிருபை பெரிதல்லோ

தம் கிருபை பெரிதல்லோ
tham kirubai perithallO
எம் ஜீவனிலும் அதே
em jeevanilum athaE
இம்மட்டும் காத்ததுவே
immattum kaaththathuvaE
 இன்னும் தேவை, கிருபை தாருமே -2
 innum thEvai kirubai thaarumaE

தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை -2
thaazhmai uLLavaridam thangiduthaE kirubai
 வாழ்நாள் எல்லாம் அது போதுமே
 vaazhnaaL ellaam athu pOthumaE
 சுகமுடன் தம் பெலமுடன்  -2
 suhamudan tham belamudan
சேவை செய்யக் கிருபை தாருமே-2 – தம் கிருபை
sEvai seiyya kirubai thaarumaE

நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை -2
nirmoolamaahaathathum nirpathumO kirubai
 நீசன் என் பாவம் நீங்கினதே
 neesan en paavam neenginathaE 
 நித்திய ஜீவன் பெற்று கொண்டேன் -2
 niththiya jeevan petruk koNdaEn
காத்துக் கொள்ள கிருபை தாருமே-2 – தம் கிருபை
kaaththuk koLLa kirubai thaarumaE

தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை -2
thinam athikaalaiyil thEdum puthu kirubai
 மனம் தளர்ந்த நேரத்திலும்
 manam thaLarntha nEraththilum
 பெலவீன சரீரத்திலும் -2
 belaveena sareeraththilum
போதுமே உம் கிருபை தாருமே-2 – தம் கிருபை
pOthumaE um kirubai thaarumaE

மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை -2
maa parisuththa sthalam kaNdadaivaEn kirubai
 மூடும் திரை கிழிந்திடவே
 moodum thirai kizhinthidavaE
 தைரியமாய்ச் சகாயம் பெற -2
 thairiyamaai sahaayam pera
தேடி வந்தேன் கிருபை தாருமே -2– தம் கிருபை
thEdi vanthaEn kirubai thaarumaE




Song Arrangement (Chord - D) Time: 3 / 4
=========================================

1            4        1
tham kirubai perithal-lO
1        5  4   1 4
em jeeva-ni-lum a-thaE
5     4   1       4
immat-tum kaaththa-thuvaE
 1         4   1  5           1
 innum the-vai ki-rubai thaaru-mae - 2

1         5  1      4            1       4  1
thaazhmai ul-lavari-dam thangidu-thae ki-ru-bai - 2
 1     5   1   4    5 1   5  4   1  
 vaazh-naa-lel-laam a-thu po-thu-mae
 5  4  1  4   1    4  1  4  1
 su-ha-mu-dan tham be-la-mu-dan  - 2
1          4  1  5           1
sEvai seiy-ya ki-rubai thaaru-mae  - 1  - Tham kirubai


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)