Scale:Cm
அலை அலையாய் ஆஹா Alai Alaiyai Aaha
அகில மக்கள் ஆஹா
Aahila makkal Aaha
இயேசு பாலன் காண வந்தார் ஆஹா (2)
yesu balan kaana vanthar Aaha
இன்பம் தழைத்து ஓங்க
inbam thalaithu oonga
நன்மை செழித்து ஓங்க
nanmai sezhthu oonga
உண்மை அன்பை காண வந்தார் (2)
unmai anbai kaana vanthar
- அலை அலையாய்
தாளம் தட்டி பாடி மகிழ்வோம்
thaalam thatti paadi mazhivom
பாரில் வந்த இயேசு பாலன் வந்த நாளையே
paaril vantha yesu balan vantha naalaiye
ஆட்டம் மேய்ப்பர்களால் துதியும் தூதர்களால் (2)
aattam meipparkalal thuthiyum thutharkalal
பணியும் சாஸ்திரிகளால் எங்கும் ஆஹா
panniyum shasthirikalal engum Aaha
புகழ வந்தார் புகழ வந்தார்
pukazha vanthar pukazha vanthar (2)
புகழ கண்டார் யாவரும்
pukazha kandar yaavarom
கிறிஸ்துமஸ் ஆட்சி நல்ல காட்சி
christmas aatci nalla kaatchi
காண நாமும் செல்லலாம்
kaana naamum sellalam
- அலை அலையாய்
கூடி வந்து பாடி மகிழ்வோம்
koodi vanthu paadi mazhivom
சந்தோஷமாய்
santhosamai (2)
நாடி வந்த தேவ பாலனை
naadi vantha deva balanai
நன்மை கோடி உண்டு
nanmai koadi undu
மகிழ செய்தி உண்டு
makizha seithi undu
புதிய உறவு தான் (2)
puthiya uravu thaan
எங்கும் ஆஹா
engum Aaha
மகிழ வந்தார் மகிழ வந்தார்
mahizha vanthar mahizha vanthar
மகிழ மக்கள் பாரிலே
mahizha makkal paariley (2)
கிறிஸ்துமஸ் அன்பு நல்ல அன்பு
christmas aanbu nalla aanbu
இப்போ நாமும் செல்லலாம்
ippo naamum sellalam
- அலை அலையாய்
இந்த செய்தி எங்கும் சொல்லுவோம்
intha seithi engum solluvom
ஆனந்தமாய் (2)
aananthamai
வந்த செய்தி அன்பின் செய்தியே
vantha seithi anbin seithiye
தாழ்மை பாலனை உண்மை தோழனை
thaalmai baalanai unmai thoozhnai
சொல்ல வந்தேன்
solla vantheyn
எங்கும் ஆஹா (2)
engum Aaha
திகழ வேண்டும் திகழ வேண்டும்
thikazha vendum thikzha vendum
திகழ இயேசு போலவே
thikazha yesu poolave (2)
கிறிஸ்துமஸ் செய்தி நல்ல செய்தி
christmas seithi nalla seithi
எங்கும் நாமும் செல்லலாம்
engum naamum sellalam
- அலை அலையாய்