Neer vaarum karththaavae | நீர் வாருமே கர்த்தாவே

நீர் வாருமே கர்த்தாவே 
neer vaarum karthaavaE
 ராக்காலம் சென்றுபோம் -2
 raakkaalam sentru pOm -2
நீர் வாரும் -2 கர்த்தாவே
neer vaarum -2 karthaavaE
மா அருணோதயம் காணவே 
maa aruNothayam kaaNavaE
ஆனந்தம் ஆகுவோம் -3
aanantham aahuvOm
    
நீர் வாரும் பக்தர்கள் 
neer vaarum baktharhaL
 களைத்துச் சோர்கின்றார் -2
 kaLaiththu sOrhintaar
நீர் வாரும் -2 கர்த்தாவே
neer vaarum -2 karthaavaE
நல்லாவி மணவாட்டியும் 
nallaavi maNavaattiyum
  நீர் வாரும் என்கிறார் -3
  neer vaarum enhiraar 
   
நீர் வாரும் சிருஷ்டியும் 
neer vaarum sirushtiyum
  தான் படும் துன்பத்தால் -2
  thaan padum thunbaththaal
நீர் வாரும் -2 கர்த்தாவே
neer vaarum -2 karthaavaE
ஏகோபித்தேங்கி ஆவலாய்த் 
yEhObiththEngi aavalaai
  தவித்து நிற்பதால் -3
  thaviththu nirpathaal 
   
 நீர் வாரும் ஆண்டவா
neer vaarum aaNdavaa
   மாற்றாரைச் சந்திப்பீர் -2
   maataarai santhippeer
நீர் வாரும் -2 கர்த்தாவே
neer vaarum -2 karthaavaE
இருப்புக்கோலால் தண்டித்துக் 
iruppukOlaal thaNdiththu
   கீழாக்கிப்போடுவீர் -3
   keeLaakki pOduveer

நீர் வாரும் இயேசுவே 
neer vaarum yaesuvaE
  பயிர் முதிர்ந்ததே -2
  payir muthirnthathaE
நீர் வாரும் -2 கர்த்தாவே
neer vaarum -2 karthaavaE
உம் அரிவாளை நீட்டுமேன் 
um arivaaLai neettumaEn
   மா நீதிபரரே-3
    maa neethipararaE

நீர் வாரும் வையத்தில் 
neer vaarum vaiyaththil
  பேர் வாழ்வை நாட்டுவீர் -2 
  paEr vaazhvai naattuveer -2
நீர் வாரும் -2 கர்த்தாவே
neer vaarum -2 karththaavaE
பாழான பூமி முற்றிலும்
paazhaana poomi mutrilum
   நீர் புதிதாக்குவீர் -3
   neer puthithakkuveer
  
நீர் வாரும்  இராஜாவே 
neer vaarum raajaavaE
  பூலோகம் ஆளுவீர் -2
  poolOham aaLuveer
நீர் வாரும் -2 கர்த்தாவே
neer vaarum -2 karththaavaE
நீங்காத சமாதானத்தின் 
neengaatha samaathaanaththin
   செங்கோல் செலுத்துவீர் -3
   sengOl seluththuveer





Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)