வாலிபனே உந்தன் இளமையில்
vaalibanaE unthan iLamaiyil
வல்லவராம் சிருஷ்டிகரை நினைத்திடு
vallavaraam sirushtiharai ninaiththidu
தீங்கு நாட்கள் வருவதற்கு முன்னமே
theengu naatkaL varuvatharku munnamaE
எதையும் பிரியமில்லை என்று சொல்லுமுன்னமே
yethaiyum piriyamillai entru sollu munnamaE
வாலிபனே மனந்திரும்பி வாழ்ந்திடு
vaalibanaE mananthirumbi vaazhnthidu
நீயும் இரட்சிப்பின் வழிதனிலே நடந்திடு
neeyum ratchippin vazhithanilaE nadanthidu
பசித்தீவனம் அற்றுப்போகும்முன்னே
pasiththeevanam atrupOhum munnaE
மனுஷன் நித்திய வீட்டில் சேரும்முன்னே
manushan niththiya veettil sErum munnaE
துக்கம் கொண்டாடும் மனிதர்களும்
thukkam koNdaadum manitharhaLum
வீதியில் திரிவதற்கு முன்னமே
veethiyil thirivatharku munnaE
வெள்ளிக் கயிறு கட்டு விட்டு போகும் முன்னே
veLLi kayiru kattu vittu pOhum munnaE
அங்கே பொற்கிண்ணி நசுங்கி போகும்முன்னே
angaE porkiNNi nasungi pOhum munnaE
அங்கே துரவண்டை உருளை நொறுங்கும்முன்னே -வாலிபனே
angaE thuravaNdai uruLai norungum munnaE
மண்ணானது முன்னிருந்த பூமிக்கு திரும்பி போகும்முன்னே
maNNaanathu munniruntha poomikku thirumbi pOhum munnaE
ஆவியானது தேவனிடமாய் மறுபடியும் போவதற்கு முன்னமே
aaviyaanathu dEvanidamaai marupadiyum pOvatharku munnamaE
கடவுளுக்கு பயந்து நீயும் வாழ்ந்திடு
kadavuLukku payanthu neeyum vaazhnthidu
தேவ கற்பனையை கைக்கொண்டு நடந்திடு
dEva karpanaiyai kaikkoNdu nadanthidu
நன்மையோ தீமையோ நியாயமதில் ஒருநாள்
nanmaiyO theemaiyO niyaayamathil orunaaL
தேவன் தாமே கொண்டு வந்து நிறுத்திடுவார் -வாலிபனே
dEvan thaamaE koNdu vanthu niruththiduvaar