viduthalai naayahan vetriyai tharuhiraar
எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் -2
enakkuLLaE irukkiraar ennaE aanantham
நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்
naan paadip paadi mahizhvaEn -thinam
ஆடி ஆடித் துதிப்பேன்
aadi aadi thuthippaEn
எங்கும் ஓடி ஓடி சொல்லுவேன் -2
engum Odi Odi solluvaEn
என் இயேசு ஜீவிக்கிறார் -2 -விடுதலை
en yaEsu jeevikkiraar
அவர் தேடி ஓடி வந்தார்
avar thaEdi Odi vanthaar
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார் -2
ennai thaEtri aNaiththu koNdaar
என் பாவம் அனைத்தும் மன்னித்தார் -2
en paavam anaiththum manniththaar
புது மனிதனாக மாற்றினார் -2 -விடுதலை
puthu manithanaaha maatrinaar
அவர் அன்பின் அபிஷேகத்தால்
avar anbin abishEhaththaal
என்னை நிரப்பி நடத்துகின்றார் -2
ennai nirappi nadaththuhintaar
சாத்தானின் வலிமை வெல்ல -2
saaththaanin valimai vella
அதிகாரம் எனக்குத் தந்தார் -2 -விடுதலை
athikaaram enakkuth thanthaar
செங்கடலைக் கடந்து செல்வேன்
sengkadalai kadanthu selvaEn
யோர்தானை மிதித்து நடப்பேன் -2
yOrthaanai mithiththu nadappaEn
எரிகோவை சுற்றி வருவேன்
yerihOvai sutri varuvaEn
எக்காளம் ஊதி ஜெயிப்பேன் -2-விடுதலை
ekkaaLam oothi jeyippaEn