viNNin vEnthan maNNil
பிறந்தார் வியப்புடன் பாடிடுவோம்
piranthaar viyappudan paadiduvOm (2)
வாய்மையானவர் வழியுமானவர்
vaaimaiyaanavar vazhiyumaanavar
வியப்புடன் போற்றிடுவோம்
viyappudan pOtriduvOm
அன்னையுள்ளம் கொண்டவர்
annaiyuLLam koNdavar
முன்னணையில் பிறந்தார்
munnaNaiyil piranthaar
கந்தைத் துணி கோலமாய்
kanthai thuNi kOlamaai
மீட்பரே பிறந்தார் பிறந்தார்
meetparaE piranthaar piranthaar
அன்பின் மீட்பர்
anbin meetpar
அன்பாக பிறந்தார் -விண்ணின்
anbaaha piranthaar -viNNin
வாழ்வாய் இருப்பவர்
vaazhvaai iruppavar
வாழ்வைத் தந்தவர்
vaazhvaith thanthavar
மாறும் உலகிலே
maarum ulahilaE
மாறா நல்லவர்
maaraa nallavar
நேசக்கரம் நீட்டி
nEsakkaram neetti
நேசிக்கின்ற தேவன்
nEsikkintra dEvan
பாசமுடன் நம்மில்
paasamudan nammil
வாழ வந்த நாதன்
vaazha vantha naathan
அவரைப் பாடி மகிழ்வோம் -அன்னையுள்ளம்
avarai paadi mahizhvOm
தோளில் சுமப்பவர்
thOLil sumappavar
தோழன் ஆனவர்
thOzhan aanavar
பாரம் சுமக்கவே
paaram sumakkavaE
பாரில் வந்தவர்
paaril vanthavar
பாவிகளை மீட்க
paavihaLai meetka
பாடுகளைத் தாங்க
paduhaLai thaanga
தேவமகன் இங்கு
dEva mahan ingu
பாலனாக தூங்க
paalanaaha thoonga
தூதர் வந்து பாட -அன்னையுள்ளம்
thoothar vanthu paada