vinthai kiristhaEsu raaja
உந்தன் சிலுவையென் மேன்மை (2)
unthan siluvai yen mEnmai
சுந்தரமிகும் இந்த பூவில் -2
sunthara mihum intha poovil
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் -2 – விந்தை
entha mEnmaihaL yenakkiruppinum -vinthai
திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
thiraNda aasthi uyarntha kalvi
செல்வாக்குகள் எனக்கிருப்பினும் -2
selvaakkuhaL enakkiruppinum
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு -2
kurusai nOkkiip paarka enakku
உரிய பெருமை யாவும் அற்பமே -2– விந்தை
uriya perumai yaavum arpamaE
உம் குருசே ஆசிக்கெல்லாம்
um kurusE aasikkellaam
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம் -2
ootraam vatraa jeeva nathiyaam
துங்க இரத்த ஊற்றில் மூழ்கித் -2
thunga raththa ootril moozhki
தூய்மையடைந்து மேன்மையாகினேன் -2– விந்தை
thooymaiyadainthu mEnmaiyaahinaEn
சென்னி, விலா, கை, கானின்று
senni vilaa kai kaanintru
சிந்துததோ துயரோடன்பு,-2
sinthuthathO thuyarOdanbu
மன்னா இதைப் போன்ற காட்சி -2
mannaa ithaip pOntra kaatchi
எந்நாளிலுமே எங்கும் காணேன் -2 – விந்தை
ennaaLilumaE engum kaaNaEn
இந்த விந்தை அன்புக்கீடாய்
intha vinthai anbuk keedaai
என்ன காணிக்கை ஈந்திடுவேன் -2
enna kaaNikkai yeenthiduvaEn
எந்த அரும் பொருள் ஈடாகும்? -2
entha arum poruL yeedaahum
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் -2– விந்தை
ennai mutrilum umakkaLikkintraEn