yEsu entra thiru naamathirkku | இயேசு என்ற திருநாமத்திற்கு

இயேசு என்ற திருநாமத்திற்கு
yEsu entra thiru naamaththirku
எப்போதுமே மிகத் தோத்திரம் -2
eppOthumaE miha thOthiram

வானிலும் பூவிலும் மேலான நாமம்
vaanilum poovilum mElaana naamam
வல்லமையுள்ள நாமமது -2
vallamaiyuLLa naamamathu
  தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது- 2– இயேசு
  thooyar solli thuthiththidum naamamathu 

வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
vEthaaLam paathaaLam yaavaiyum jeyiththa
வீரமுள்ள திரு நாமமது -2
veeramuLLa thiru naamamathu
  நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே -2 – இயேசு
  naamum vetriduvOm intha naamaththilaE 

பாவத்திலே மாளும்  பாவியை மீட்கப்
paavaththilaE maaLum paaviyai meetka
பாரினில் வந்த மெய் நாமமது -2
paarinil vantha mei naamamathu
  பரலோகத்தில் சேர்க்கும் நாமமது -2 – இயேசு
  paralOhaththil sErkum naamamathu

உத்தம பக்தர்கள் போற்றித்துதித்திடும்
uththama baktharhaL pOtri thuthiththidum
உன்னத தேவனின் நாமமது -2
unnatha dEvanin naamamathu
  உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது  -2 – இயேசு
  ulahengum joliththidum naamamathu 

சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
sanjalam varuththam sOthanai nEraththil
தாங்கி நடத்திடும் நாமமது -2
thaangi nadaththidum naamamathu
  தடைமுற்று மகற்றிடும் நாமமது  -2 – இயேசு
  thadai mutru mahatridum naamamathu






Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)