YEsuvaE ummai uyarththiduvaEn | இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்

இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
YEsuvaE ummai uyarththiduvaEn
என் நேசரே உம்மை பாடிடுவேன் -2
en nEsaraE ummai paadiduvaEn
 நீர் செய்த எல்லா நன்மைகட்காக
 neer seiytha ella nanmaihatkaaha
 உமக்கே ஆராதனை -2
 umakkaE aaraathanai 

உமக்கே ஆராதனை -4
umakkaE aaraathanai

நீர் தான் என் தஞ்சமே
neer thaan en thanjamaE
நீர் தான் என்  கோட்டையே -2
neer thaan en kOttaiyaE
 துன்ப வேளையில் தூக்கி என்னை
 thunba vELaiyil thookki ennai
 தோளில் சுமந்தவரே -2 -உமக்கே 
 thOLil sumanthavaraE

நீரே என் ஆதாரமே
neeraE en aathaaramaE
நீரே என் துணையாளரே -2
neeraE en thuNaiyaaLaraE
 சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
 sOrnthidum naEram saarnthida unthan
 கிருபை ஈந்தவரே -2 -உமக்கே 
 kirubai yeenthavaraE

நீர் தான் என் பெலனே
neer thaan en belanaE
நீர் தான் என் சுகமே -2
neer thaan en suhamaE
 கண்ணீர் துடைத்து கவலை போக்கி
 kaNNeer thudaiththu kavalai pOkki
 ஆறுதல் அளிப்பவரே -2 -உமக்கே 
  aaruthal aLippavaraE


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)