YEsuvai pOl azhahuLLOr | இயேசுவைப் போல் அழகுள்ளோர்

இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
yEsuvai pOl azhahoLLOr yaaraiyum ippoovinil
இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை -2
ithuvarai kaNdathillai kaaNbathumillai

பூரண அழகுள்ளவரே
pooraNa azhahuLLavaraE
பூவில் எந்தன் வாழ்க்கையதில்
poovil enthan vaazhkaiyathil
நீரே போதும் வேறே வேண்டாம்
neeraE pOthum vEraE vENdaam
எந்தன் அன்பர் இயேசுவே
enthan anbar yaEsuvaE
  மண்ணுக்காக மாணிக்கத்தை
  maNNukkaaha maaNikkaththai
  விட்டிடமாட்டேன் -வெறும்
  vittida maataEn -verum

சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே
sambooraNa azhahuLLOr ennai meettu koNdeeraE
சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன் -2 - பூரண
sambooraNamaaha ennai unthanukkeenthaEn -2- pooraNa

எருசலேம் குமாரிகள் எத்தனை வளைந்தோராய்
yerusalEm kumaarihaL yeththanai vaLainthOraai
உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார்-2 - பூரண
ummil uLLa enthan anbai neekka muyantaar -2-pooraNa

லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால்
lOha suha mEnmaiyellaam enthanai kavarchchiththaal
பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால்-2 - பூரண
paava sOthanaihaLellaam ennai sOthiththaal -2- pooraNa

நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே
neer mEl mOthum kumizhi pOl minnum jada mOhamaE
என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்-2 - பூரண
en mEl vanthu vEhamaaha mOthiyadiththaal -2- pooraNa

தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே
thinanthOrum ummil uLLa anbu ennil ponguthaE
நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே-2 - பூரண
nEsaraE neer vEham vanthu ennai sErumaE

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)