YEsuvidam kaaththirunthu | இயேசுவிடம் காத்திருந்து

இயேசுவிடம் காத்திருந்து கவலை மறந்துள்ளேன்  -2
yaEsuvidam kaaththirunthu kavalai maranthuLLaEn -2
மகிமை பொழியுமே 
mahimai pozhiyumaE
கிருபை இறங்கிடுமே  -2
kirubai irangidumaE -2
  இரவும் பகலும் 
  iravum pahalum
  (உம்) பிரசன்னம் இறங்குமே -2 -இயேசுவிடம்
  (um )pirasannam irangumaE -2 -yaEsuvidam

உம்முடைய சந்நிதி 
umudaiya sannithi
தங்குவோர் பாக்கியவான் -2
thanguvOr baakkiyavaan 
  எப்போதும் துதிப்பார்கள் 
  eppOthum thuthipparhaL
  துதித்துக் கொண்டிருப்பார்கள் -2
  thuthiththuk koNdirupparhaL 
கவலை மறப்பார்கள் -2 -இயேசுவிடம்
kavalai marappaarhaL -2- yaEsuvidam

ஜீவனுள்ள தேவரீர் 
jeevanuLLa dEvareer
உயர்ந்தவர் பெரியவர் -2
uyarnthavar periyavar 
  ஆராதித்து மகிழ்கிறோம் 
  aaraathiththu mahizhkirOm
  சந்நிதியில் புகழ்கிறோம் -2
  sannithiyil puhazhkirOm
கெம்பீரமாய் பாடுவோம் -2-இயேசுவிடம்
kembeeramaai paaduvOm -2 -yaEsuvidam

கேளுங்கள் தருவார் 
kELungaL tharuvaar
தட்டுங்கள் திறப்பார் -2
thattungaL thirappaar
  தேடுங்கள் கண்டடைவீர்கள் 
  thaEdungaL kaNdadaiveerhaL
  பரலோக ராஜ்ஜியத்தை -2
  paralOha rajjiyaththai
நாடுங்கள் வாஞ்சையோடு -2 -இயேசுவிடம்
naadungaL vaanjaiyOdu -2-yaEsuvidam



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)