இயேசுவின் நாமத்தில்
yaEsuvin naamaththinaal
நாம் கூடிடும் சமயங்களில்
naam koodidum samayangaLil
பேசுவார் தியானத்திலே
pEsuvaar thiyaanaththilaE
அவர் தம் கிருபைகள் அளிக்க -2
avar tham kirubaihaL aLikka
மலைகள் விலகினாலும்
malaihaL vilahinaalum
மா பர்வதம் நிலை பெயர்ந்தும் -2
maa parvatham nilai peyarnthum
என்றும் மாறாத அவர் கிருபைகள்
entrum maaraatha avar kirubaihaL
தம் மக்களுக் காறுதலே - 2 - இயேசுவின்
tham makkaLuk kaaruthalae -2 -yaEsuvin
சீயோனில் அவர் நம்மையே
seeyOnil avar nammaiyaE
சிறு மந்தையாய் சேர்த்திடுவார் -2
siru manthaiyaai sErththiduvaar
நித்திய ராஜ்ஜியத்தை தந்திடுவார்
niththiya raajjiyaththai thanthiduvaar
சத்திய பாதையில் நடந்ததினால் -2 -இயேசுவின்
saththiya paathaiyil nadanthathinaal -2 -yaEsuvin
கஷ்டங்கள் கவலைகளில்
kashtangaL kavalaihaLil
அன்பு கரம் நம்மை தாங்கிடுமே -2
anbu karam nammai thaangidumaE
நஷ்டங்கள் மாறிடுமே
nashtangaL maaridumaE
நாதன் இயேசுவின் நாமத்தினால் -2 -இயேசுவின்
naathan yaEsuvin naamaththinaal -2-yaEsuvin
Labels
#Chords
(65)
#Spl-Dec25
(8)
#Spl-Dec31
(8)
#Spl-Dec5
(8)
#sarr-ajoy
(3)
#sarr-alvin
(3)
#sarr-ebe
(1)
#sarr-eunice
(4)
#sarr-justin
(2)
#sarr-maria
(3)
#sarr-ronald
(4)
A
(54)
Am
(8)
B
(3)
Bb
(1)
Bm
(4)
C
(70)
Chistmas
(3)
Chorus
(22)
Christmas
(66)
Cm
(28)
D
(160)
Dm
(57)
E
(59)
Em
(69)
English
(81)
F
(129)
Fm
(30)
G
(88)
Gm
(13)
Grace
(8)
Holy Communion
(3)
Holy Spirit
(9)
Hope
(19)
Hymn
(43)
Palm Sunday
(3)
Praise
(81)
Prayer
(29)
Promise
(10)
Resurrection
(8)
Salvation
(1)
Sunday School
(11)
Tamil
(885)
Tamil/English
(2)
Thanksgiving
(11)
Wedding
(8)
Worship
(101)