entha kaalaththilum entha nEraththilum
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
nantriyaal ummai naan thuthippaEn
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
yEsuvaE ummai naan thuthippaEn thuthippaEn
எந்த வேளையிலும் துதிப்பேன் -2
etha vELaiyilum thuthippaEn
ஆதியும் நீரே அந்தமும் நீரே
aathiyum neeraE anthamum neeraE
ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே -2– எந்த
jOthiyum neeraE en sonthamum neeraE
தாய் தந்தை நீரே தாதியும் நீரே
thaai thanthai neeraE thaathiyum neeraE
தாபரம் நீரே என் தாரகம் நீரே-2 – எந்த
thaaparam neeraE en thaaraham neeraE
வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே
vaazhvilum neeraE thaazhvilum neeraE
வாதையில் நீரே என் பாதையில் நீரே -2– எந்த
vaathaiyil neeraE en paathaiyil neeraE
வானிலும் நீரே பூவிலும் நீரே
vaanilum neeraE poovilum neeraE
ஆழியில் நீரே என் ஆபத்தில் நீரே -2– எந்த
aazhiyil neeraE en aabaththil neeraE
துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
thunba nEraththil inbamum neeraE
இன்னல் வேளையில் என் மாறிடா நேசர் -2– எந்த
innal vELaiyil en maaridaa nEsar
ஞான வைத்தியராம் ஒவ்ஷதம் நீரே
gnana vaiththiyaraam Oushatham neeraE
ஆத்ம நேசராம் என் நண்பரும் நீரே -2– எந்த
aathma nEsaraam en naNbarum neeraE
ஞானமும் நீரே கானமும் நீரே
gnanamum neeraE gaanamum neeraE
தானமும் நீரே என் நாதனும் நீரே -2– எந்த
thaanamum neeraE en naathanum neeraE
ஆறுதல் நீரே ஆதாரம் நீரே
aaruthal neeraE aathaaram neeraE
ஆசையும் நீரே என் ஆனந்தம் நீரே -2 – எந்த
aasaiyum neeraE en aanantham neeraE
மீட்பரும் நீரே மேய்ப்பரும் நீரே
meetparum neeraE meipparum neeraE
மேன்மையும் நீரே என் மகிமையும் நீரே -2– எந்த
mEnmaiyum neeraE en mahimaiyum neeraE
தேவனும் நீரே என் ஜீவனும் நீரே
dEvanum neeraE en jeevanum neeraE
ராஜராஜனாம் என் சர்வமும் நீரே-2 – எந்த
raaja raajanaam en sarvamum neeraE