um kirubai thaan ennai kaNdathu
உம் கிருபை தான் என்னைக் காத்தது
um kirubai thaan ennai kaaththathu (2)
உம் கிருபை தான் என்னை நடத்தியது
um kirubai thaan ennai nadaththiyathu
கிருபையே
kirubaiyaE
கிருபை.. கிருபை -3
kirubai ..kirubai
கிருபையே -உம் கிருபை
kirubaiyaE
கஷ்டங்கள் என்னை நெருங்கினாலும்
kashtangaL ennai nerunginaalum
கவலையால் நான் கலங்கினாலும்
kavalaiyaal naan kalanginaalum (2)
துன்பங்கள் என்னை துவட்டினாலும்
thunbangaL ennai thuvattinaalum
காத்தது உங்க கிருபையே
kaaththathu unga kirubaiyaE
மேலான கிருபை
mElaana kirubai
மாறாத கிருபை (2)
maaraatha kirubai
விலகாத கிருபை கிருபையே -உம் கிருபை தான்
vilahaatha kirubai kirubaiyaE
வறுமையால் நான் வாடினாலும்
varumaiyaal naan vaadinaalum
வியாதியால் நான் வருந்தினாலும்
viyaathiyaal naan varunthinaalum (2)
மரணம் என்னை நெருங்கினாலும்
maraNam ennai nerunginaalum
காத்தது உங்க கிருபையே -மேலான
kaaththathu unga kirubaiyaE
kaaththathu unga kirubaiyaE
சாத்தான் என்னை துரத்தினாலும்
saaththaan ennai thuraththinaalum
பாவம் என்னை நெருங்கினாலும் (2)
paavam ennai nerunginaalum
உலகம் என்னை மயக்கினாலும்
ulaham ennai mayakkinaalum
மீட்டது உங்க கிருபையே -மேலான
meettathu unga kirubaiyaE