umakku piriyamaanathai seiyya
எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே -2
enakku katru thaarum deivamaE
நீரே என் தேவன் – உம்
neeraE en dEvan -um
நல்ல பரிசுத்த ஆவியானவர்
nalla parisuththa aaviyaanavar
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே -2
semmaiyaana vazhiyilaE nadaththa vENdumaE
மேக ஸ்தம்பமே.. அக்கினி ஸ்தம்பமே..
mEha sthambamaE akkini sthambamaE
தேற்றும் தெய்வமே.. துணையாளரே.. -2
thaEtrum deivmaE thuNaiyaaLaraE
உம்மை நோக்கி என் கைகளை
ummai nOkki en kaihaLai
உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா -2
uyarththi uyarththi mahizhhintraEn iyya
வறண்ட நிலம் தவிப்பது போல்
varaNda nilam thavippathu pOl
என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
en aanmaa umakkaaha ovvoru naaLum
ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா -2
yEngi yEngi thavikkintrathaiyaa
எனது ஏக்கமே.. எனது பிரியமே..
yenathu yEkkamaE yenathu piriyamaE
எனது பாசமே.. எனது ஆசையே.. -2
yenathu paasamaE yenathu aasaiyaE
உமது அன்பை அதிகாலையில்
umathu anbai athikaalaiyil
காணச் செய்யும் கருணை நேசரே -2
kaaNa seiyyum karuNai nEsaraE
உம்மையே நம்பியுள்ளேன்
ummaiyaE nambiyuLLaEn
நீர் விரும்பும் உல் நல்ல பாதைகளை
neer virumbum um nalla paathaihaLai
தினந்தோறும் காட்ட வேண்டும் திவ்யநாதரே -2
thinanthOrum kaatta vENdum divya naatharaE
அன்பின் சிகரமே.. ஆருயிரே..
anbin siharamaE.. aaruyiraE..
அணைக்கும் தெய்வமே.. ஆறுதலே.. -2
aNaikkum deivamaE.. aaruthalaE..