உம்மை ஆராதிப்பேன் -4
ummai aaraathippaEn
என் நாட்கள் முடியும் வரை
en naatkaL mudiyum varai
என் ஜீவன் பிரியும் வரை
en jeevan piriyum varai
என் சுவாசம் ஒழியும் வரை
en suvaasam ozhiyum varai
உம்மையே ஆராதிப்பேன் -4
ummaiyaE aaraathippaEn
தாயின் கருவில் உருவாகும் முன்னே
thaayin karuvil uruvaahum munnaE
பேர் சொல்லி அழைத்தவர் நீரே
pEr solli azhaiththavar neeraE (2)
தாயினும் மேலாக அன்பு வைத்து
thaayinum mElaaha anbu vaiththu
நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -என் நாட்கள்
neer enakkaaha jeevan thantheeraE
எத்தனை முறை இடறினாலும்
eththanai murai idarinaalum
அத்தனையும் மன்னித்தீரே
aththanaiyum manniththeeraE (2)
நன்மையையும் கிருபையும் தொடரச் செய்து
nanmaiyum kirubaiyum thodara seiythu
என்னை மீண்டும் நடக்க வைத்தீரே -என் நாட்கள்
ennai meeNdum nadakka vaiththeeraE
பாவி என்று என்னைத் தள்ளிடாமல்
paavi entru ennaith thaLLidaamal
அன்போடு அணைத்துக் கொண்டீரே
anbOdu aNaiththuk koNdeeraE (2)
என்னையும் உம்முடன் சேர்த்துக் கொள்ள
ennaiyum ummudan sErththuk koLLa
நீர் எனக்காக மீண்டும் வருவீர் -என் நாட்கள்
neer enakkaaha meeNdum varuveeraE
ummai aaraathippaEn
என் நாட்கள் முடியும் வரை
en naatkaL mudiyum varai
என் ஜீவன் பிரியும் வரை
en jeevan piriyum varai
என் சுவாசம் ஒழியும் வரை
en suvaasam ozhiyum varai
உம்மையே ஆராதிப்பேன் -4
ummaiyaE aaraathippaEn
தாயின் கருவில் உருவாகும் முன்னே
thaayin karuvil uruvaahum munnaE
பேர் சொல்லி அழைத்தவர் நீரே
pEr solli azhaiththavar neeraE (2)
தாயினும் மேலாக அன்பு வைத்து
thaayinum mElaaha anbu vaiththu
நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -என் நாட்கள்
neer enakkaaha jeevan thantheeraE
எத்தனை முறை இடறினாலும்
eththanai murai idarinaalum
அத்தனையும் மன்னித்தீரே
aththanaiyum manniththeeraE (2)
நன்மையையும் கிருபையும் தொடரச் செய்து
nanmaiyum kirubaiyum thodara seiythu
என்னை மீண்டும் நடக்க வைத்தீரே -என் நாட்கள்
ennai meeNdum nadakka vaiththeeraE
பாவி என்று என்னைத் தள்ளிடாமல்
paavi entru ennaith thaLLidaamal
அன்போடு அணைத்துக் கொண்டீரே
anbOdu aNaiththuk koNdeeraE (2)
என்னையும் உம்முடன் சேர்த்துக் கொள்ள
ennaiyum ummudan sErththuk koLLa
நீர் எனக்காக மீண்டும் வருவீர் -என் நாட்கள்
neer enakkaaha meeNdum varuveeraE