ummai nambiyuLLaEn appa
இயேசப்பா -2
yEsappa
கடன் தொல்லை நேரத்தில்
kadan thollai nEraththil
சமாதானம் தந்தீரே (2)
samaathaanam thantheeraE
அப்பா இயேசப்பா -உம்மை
appa yEsappa
இரட்டிப்பான நன்மைகள்
rattippaana nanmaihaL
எனக்காக செய்தீரே (2)
enakkaaha seiytheeraE
அப்பா இயேசப்பா -உம்மை
appa yEsappa
எதிர்கால வாழ்க்கையை
yethirkaala vaazhkaiyai
உயர்த்தி மகிழ்வீரே (2)
uyarththi mahizhveeraE
அப்பா இயேசப்பா -உம்மை
appa yEsappa
பரலோக ராஜ்ஜியத்தில்
paralOha raajjiyaththil
கொண்டு சென்றிடுவீர் (2)
koNdu sentriduveer
அப்பா இயேசப்பா -உம்மை
appa yEsappa