ummai pOla yaaruNdu
நன்மை செய்ய நீருண்டு
nanmai seiyya neeruNdu (2)
உம்மைத் தானே நம்புவேன்
ummai thaanaE nambuvaEn
என் தேவா
en dEva
உம்மைதான் எந்தன் வாழ்வில்
ummai thaan enthan vaazhvil
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
aathaaramaai ninaiththu uLLaEn (2)
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
neer illaa enthan vaazhkkai
வீணாய் தானே போகுதைய்யா
veeNaai thaanaE pOhuthaiyaa
எல்ஷடாய் ஆராதிப்பேன்
el-shadai aaraathippaEn
எலோஹிம் ஆராதிப்பேன்
ElOhim aaraathippaEn
அடோனாய் ஆராதிப்பேன்
AdOnai aaraathippaEn
Yeshua ஆராதிப்பேன்
yeshua aaraathippaEn
கலங்கி நின்ற என்னைக் கண்டு
kalangi nintra ennai kaNdu
கண்ணீரைத் துடைத்தவரே
kaNNeerai thudaiththavaraE (2)
காலமெல்லாம் கண்மணிபோல
kaalamellaam kaNmaNi pOla
கரம்பிடித்து காத்தவரே -எல்ஷடாய்
karam pidiththu kaaththavaraE
மரணத்தின் பாதைதனில்
maraNaththin paathaithanil
மனம் தளர்ந்து நின்ற என்னை
manam thaLarnthu nintra ennai (2)
மருத்துவராய் நீரே வந்து
maruththuvaraai neeraE vanthu
மறுவாழ்வு தந்தீரைய்யா-எல்ஷடாய்
maruvaazhvu thantheeraiyaa