UmmaiyaE nambuvaEn | உம்மையே நம்புவேன்

உம்மையே நம்புவேன்
ummaiyaE nambuvaEn
உண்மையாய் ஆராதிப்பேன் -2
uNmaiyaai aaraathippaEn

நம்பிக்கை நாயகன் நீரே
nambikkai naayahan neeraE
நம்பிடுவேன் நான் உம்மையே -2
nambiduvaEn naan ummaiyaE


எந்தன் வாழ்வில்.. அசையாத
enthan vaazhvil.. asaiyaatha
கன்மலையே கோட்டையே -2– நம்பிக்கை
kanmalaiyaE kOttaiyaE

எந்தன் வாழ்வில்.. பிரகாசிக்கும்
enthan vaazhvil .. pirahaasikkum
தீபமே ஜோதியே-2 – நம்பிக்கை
theepamaE jOthiyaE 

எந்தன் வாழ்வை பாதுகாக்கும் 
enthan vaazhvai paathukaakkum
கேடகமே துருகமே – -2- நம்பிக்கை
kEdakamaE thuruhamaE 

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)