uyara uyara uyara neeyum parappaai
புது நியமத்திலே என்றும் நீயும் வாழ்வாய் -2
puthu niyamaththilaE entrum neeyum vaazhvaai
களைந்திடு களைந்திடு
kaLainthidu kaLainthidu
பழைய நியமத்தை நீயும் களைந்திடு
pazhaiya niyamaththai neeyum kaLainthidu
புகுந்திடு புகுந்திடு
puhunthidu puhunthidu
புதிய நியமத்தில் நீயும் புகுந்திடு -2
puthiya niyamaththil neeyum puhunthidu
கொலை செய்யும் எவனும் கொலை செய்யப்படுவான்
kolai seiyum yevanum kolai seiyyappaduvaan
என்பது மோசேயின் நியமனம்
enbathu mOsEyin niyamanam
விண்ணக வாழ்வை நாமும் வாழ
viNNaha vaazhvai naamum vaazha
இயேசு நல்கிய புது நியமனம்
yEsu nalhiya puthu niyamanam
உள்ளத்திலே கோபம் பிறப்பிக்கும் சொற்கள்
uLLaththil kObam pirappikkum sorkaL
உன்னைக் கொண்டு செல்லும் நரகம் -2
unnai koNdu sellum naraham
விபச்சாரம் செய்தால் கல்லெறியப்படுவாய்
vibachchaaram seiythaal kalleriyappaduvaai
என்பது மோசேயின் நியமனம்
enbathu mOsEyin niyamanam
ஸ்திரீயை இச்சையாய் பார்ப்பவன் எவனும்
sthiriyai ichchaiyaai paarppavan yevanum
விபச்சாரம் செய்தான் என்றார் இயேசு
vibachchaaram seiythaan entraar yEsu
கண்களின் இச்சை உள்ளத்தில் விபச்சாரம்
kaNhaLin ichchai uLLaththil vibachchaaram
உன்னைக் கொண்டு செல்லும் நரகம் -2
unnai kONdu sellum naraham
ஸ்நேகிதனை நேசித்திடு பகைவனை பகைத்திடு
snEhithanai nEsiththidu pahaivanai pahaiththidu
என்பது மோசேயின் நியமனம்
enbathu mOsEyin niyamanam
தீமையை நன்மையால் வெல்லுங்கள் என்பது
theemaiyai nanmaiyaal vellungaL enbathu
இயேசு திறந்த புதிய மார்க்கமே
yEsu thirantha puthiya maarkamaE
பிறரின் தப்பிதம் மன்னியாதிருந்தால்
pirarin thappitham manniyaathirunthaal
பிதா நம் பாவத்தை மன்னிப்பதில்லையே -2
pitha nam paavaththai mannippathillaiyaE