வானம் விட்டு பூமி வந்த
vaanam vittu poomi vantha
தேவன் தொளிலே
dEvan thOLilaE
வாச முல்லை மாலை சூட்டுவோம்
vaasa mullai maalai soottuvOm
ஏழு வண்ண சேலை போன்ற வானவில்லையே
yEzhu vaNNa sElai pOntra vaanavillaiyaE
இயேசு பாலன் சாய்ந்து ஆடும் ஊஞ்சலாக்குவோம்
yEsu paalan saainthu aadum oonjalaakkuvOm
விண் ஆளும் செல்வமே
viN aaLum selvamaE
மண் மீது வந்ததே
maN meethu vanthathaE
செந்தூரப் புஷ்பமே
senthoora pushpamaE
நம் மீது பூத்ததே
nam meethu pooththathaE
விழாக்கால சந்தோஷமாகும்
vizhaakkaala santhOshamaahum
இயேசு ராஜன் தோற்றமே
yEsu raajan thOtramaE
வாழ்த்துங்கள் நல் பாட்டாலே
vaazhththungaL nal paattaalaE
சூட்டுங்கள் நல் பூமாலை
soottungaL nal poomaalai
தேன் சிந்தும் முல்லைப் பூவாக
thEn sinthum mullai poovaaha
தாய் மெச்சும் அன்பு சேயாக
thaai mechchum anbu sEyaaha
வான் மின்னும் வெள்ளி மீனாக
vaan minnum veLLi meenaaha
பாலன் தோன்றினாரே
paalan thOntrinaaraE
இயேசென்றால் பேரன்பின் ஜோதியே
yEsentraal pEranbin jOthiyaE
இயேசென்றால் பாரெங்கும் நீதியே
yEsentraal paarengum neethiyaE
இயேசென்றால் பூச்செண்டின் வாசமே
yEsentraal poochcheNdin vaasamaE
இயேசென்றால் நாளெல்லாம் நேசமே
yEsentraal naaLellaam nEsamaE
நெஞ்சோடு பேச
nenjOdu pEsa
நாளும் நாளும்
naaLum naaLum
வாரும் இயேசுவே
vaarum yEsuvaE
தேவன் நீரே ஆயன் நீரே -வானம் விட்டு
dEvan neeraE aayan neeraE -vaanam vittu
இயேசென்னும் பெயரைச் சொன்னாலே
yEsennum peyarai sonnaalaE
மாசற்றுப் போகும் தன்னாலே
maasatru pOhum thannaalaE
தீதற்று போகும் நம் வாழ்வின்
theethatru pOhum nam vaazhvin
பாலன் நாமம் வாழ்க
paalan naamam vaazhka
தேவன்பால் தினம் தொட்டு பேசுவேன்
dEvanpaal thinam thottu pEsuvaEn
நோயெல்லாம் உடல் விட்டு ஓடுதே
nOiyellaam udal vittu OduthaE
பாவத்தால் மனம் கெட்டப் போனதே
paavaththaal manam kettu pOnathaE
பாலன் பெயர் சொல்ல சுத்தமானதே
paalan peyar solla suththamaanathaE
நெஞ்சோடு பேச
nenjOdu pEsa
நாளும் நாளும்
naaLum naaLum
வாரும் இயேசுவே
vaarum yEsuvaE
தேவன் நீரே ஆயன் நீரே -வானம் விட்டு
dEvan neeraE aayan neeraE -vaanam vittu
vaanam vittu poomi vantha
தேவன் தொளிலே
dEvan thOLilaE
வாச முல்லை மாலை சூட்டுவோம்
vaasa mullai maalai soottuvOm
ஏழு வண்ண சேலை போன்ற வானவில்லையே
yEzhu vaNNa sElai pOntra vaanavillaiyaE
இயேசு பாலன் சாய்ந்து ஆடும் ஊஞ்சலாக்குவோம்
yEsu paalan saainthu aadum oonjalaakkuvOm
விண் ஆளும் செல்வமே
viN aaLum selvamaE
மண் மீது வந்ததே
maN meethu vanthathaE
செந்தூரப் புஷ்பமே
senthoora pushpamaE
நம் மீது பூத்ததே
nam meethu pooththathaE
விழாக்கால சந்தோஷமாகும்
vizhaakkaala santhOshamaahum
இயேசு ராஜன் தோற்றமே
yEsu raajan thOtramaE
வாழ்த்துங்கள் நல் பாட்டாலே
vaazhththungaL nal paattaalaE
சூட்டுங்கள் நல் பூமாலை
soottungaL nal poomaalai
தேன் சிந்தும் முல்லைப் பூவாக
thEn sinthum mullai poovaaha
தாய் மெச்சும் அன்பு சேயாக
thaai mechchum anbu sEyaaha
வான் மின்னும் வெள்ளி மீனாக
vaan minnum veLLi meenaaha
பாலன் தோன்றினாரே
paalan thOntrinaaraE
இயேசென்றால் பேரன்பின் ஜோதியே
yEsentraal pEranbin jOthiyaE
இயேசென்றால் பாரெங்கும் நீதியே
yEsentraal paarengum neethiyaE
இயேசென்றால் பூச்செண்டின் வாசமே
yEsentraal poochcheNdin vaasamaE
இயேசென்றால் நாளெல்லாம் நேசமே
yEsentraal naaLellaam nEsamaE
நெஞ்சோடு பேச
nenjOdu pEsa
நாளும் நாளும்
naaLum naaLum
வாரும் இயேசுவே
vaarum yEsuvaE
தேவன் நீரே ஆயன் நீரே -வானம் விட்டு
dEvan neeraE aayan neeraE -vaanam vittu
இயேசென்னும் பெயரைச் சொன்னாலே
yEsennum peyarai sonnaalaE
மாசற்றுப் போகும் தன்னாலே
maasatru pOhum thannaalaE
தீதற்று போகும் நம் வாழ்வின்
theethatru pOhum nam vaazhvin
பாலன் நாமம் வாழ்க
paalan naamam vaazhka
தேவன்பால் தினம் தொட்டு பேசுவேன்
dEvanpaal thinam thottu pEsuvaEn
நோயெல்லாம் உடல் விட்டு ஓடுதே
nOiyellaam udal vittu OduthaE
பாவத்தால் மனம் கெட்டப் போனதே
paavaththaal manam kettu pOnathaE
பாலன் பெயர் சொல்ல சுத்தமானதே
paalan peyar solla suththamaanathaE
நெஞ்சோடு பேச
nenjOdu pEsa
நாளும் நாளும்
naaLum naaLum
வாரும் இயேசுவே
vaarum yEsuvaE
தேவன் நீரே ஆயன் நீரே -வானம் விட்டு
dEvan neeraE aayan neeraE -vaanam vittu