vallamai aruL niraivaE vaarum
பின்மாரி பொழிந்திடுமே -2
pinmaari pozhinthidumaE
தேவ ஆவியே தாகம் தீருமே -2
dEva aaviyaE thaaham theerumaE
வல்லமையால் இன்று எமை நிரப்பிடுமே -2 -வல்லமை
vallamaiyaal intru emai nirappidumaE
புது எண்ணெய் அபிஷேகம்
puthu eNNai abishEham
புதுபெலன் அளித்திடுமே -2
puthu belan aLiththidumaE
நவமொழியால் துதித்திடவே
nava mozhiyaal thuthiththidavaE
வல்லமை அளித்திடுமே -2 -வல்லமை
vallamai aLiththidumaE
அக்கினி அபிஷேகம்
akkini abishEham
நுகத்தினை முறித்திடுமே -2
nuhaththinai muriththidumaE
சத்துருவை ஜெயித்திடவே
saththuruvai jeyiththidavaE
சத்துவம் அளித்திடுமே -2 -வல்லமை
saththuvam aLiththidumaE
தூய நல் ஆவிதனை
thooya nal aavithanai
துக்கமும் படுத்தாமல் -2
thukkamum paduththaamal
தூய வழி நடந்திடவே
thooya vazhi nadanthidavaE
பெலன் தந்து காத்திடுமே -2 -வல்லமை
belan thanthu kaaththidumaE