வந்தாச்சு வந்தாச்சு
vanthaachu vanthaachu
கிறிஸ்துமஸ் வந்தாச்சு
Christmas vanthaachu
பெத்லெகேமில் மாட்டுத் தொழுவில்
bethlehEmil maattuth thozhuvil
இயேசு பிறந்தாச்சு
yEsu piranthaachchu
சந்தோஷம் உற்சாகம் எங்கும் நிறைஞ்சாச்சு
santhOsham urchaaham engum neranjaachchu
தேவன் நம்மை மீட்ட நாள் தான்
dEvan nammai meetta naaL thaan
கிறிஸ்துமஸ் என்றாச்சு
Christmas entraachchu
ஜாலியாக ஆடிப் பாடி
jOliyaaha aadip paadi
இயேசுப் பாலனைப் போற்றிடுவோம்
yEsu paalanai pOtriduvOm
ஒன்றாய் சேர்ந்து நாமும் இன்றே
ontraai sErnthu naamum intraE
கிறிஸ்துமஸ் நாளைக் கொண்டாடிடுவோம்
Christmas naaLai koNdaadiduvOm
குளிரும் பனியும் வீச
kuLirum paniyum veesa
இயேசு பாலன் தூங்க (2)
yEsu paalan thoonga
பாட்டுப் பாடி தூங்க வைக்க
paattup paadi thoonga vaikka
அங்கே செல்வோம் வாங்க
angaE selvOm vaanga
அன்னை மரியின் மடியில்
annai mariyin madiyil
அன்பாய்த் தவழும் இறைவன்
anbaaith thavazhum iraivan
நம்மைப் போலப் பிள்ளை
nammai pOla piLLai
பாரில் பூத்த முல்லை
paaril pooththa mullai
நாமும் சென்று நெஞ்சம் மகிழ
naamum sentru nenjam mahizha
அவரைப் பணிவோமே -ஜாலியாக
avaraip paNivOmaE
லா ..லா ..லல்லா
la..la..lallaa
லா ..லா ..ல..லல்லா
laa..laa..l.lllaa
லா ..லா ..ல..லல்லா..ல..லா ..லா ..லா .
laa..laa.l..lllaa..l..laa..laa.laa
அழகிய உருவாய் வந்த
azhakiya uruvaai vantha
அன்பே இயேசுப் பாலன்
anbaE yEsup paalan
அருளின் மொழியே ஆசிப் பெற
aruLin mozhiyaE aasip pera
அங்கே ஓடி வாங்க
angaE Odi vaanga
சிட்டுக்குருவி போல
sittukkuruvi pOla
பட்டாம்பூச்சி போல
pattaam poochchi pOla
பறந்திட சிறகுகள் தருவார்
paranthida sirakuhaL tharuvaar
அதிசயமாக பாலன்
athisayamaaha paalan
நாமும் சென்று நெஞ்சம் மகிழ
naamum sentru nenjam mahizha
அவரைப் பணிவோமே -ஜாலியாக
avaraip paNivOmaE
vanthaachu vanthaachu
கிறிஸ்துமஸ் வந்தாச்சு
Christmas vanthaachu
பெத்லெகேமில் மாட்டுத் தொழுவில்
bethlehEmil maattuth thozhuvil
இயேசு பிறந்தாச்சு
yEsu piranthaachchu
சந்தோஷம் உற்சாகம் எங்கும் நிறைஞ்சாச்சு
santhOsham urchaaham engum neranjaachchu
தேவன் நம்மை மீட்ட நாள் தான்
dEvan nammai meetta naaL thaan
கிறிஸ்துமஸ் என்றாச்சு
Christmas entraachchu
ஜாலியாக ஆடிப் பாடி
jOliyaaha aadip paadi
இயேசுப் பாலனைப் போற்றிடுவோம்
yEsu paalanai pOtriduvOm
ஒன்றாய் சேர்ந்து நாமும் இன்றே
ontraai sErnthu naamum intraE
கிறிஸ்துமஸ் நாளைக் கொண்டாடிடுவோம்
Christmas naaLai koNdaadiduvOm
குளிரும் பனியும் வீச
kuLirum paniyum veesa
இயேசு பாலன் தூங்க (2)
yEsu paalan thoonga
பாட்டுப் பாடி தூங்க வைக்க
paattup paadi thoonga vaikka
அங்கே செல்வோம் வாங்க
angaE selvOm vaanga
அன்னை மரியின் மடியில்
annai mariyin madiyil
அன்பாய்த் தவழும் இறைவன்
anbaaith thavazhum iraivan
நம்மைப் போலப் பிள்ளை
nammai pOla piLLai
பாரில் பூத்த முல்லை
paaril pooththa mullai
நாமும் சென்று நெஞ்சம் மகிழ
naamum sentru nenjam mahizha
அவரைப் பணிவோமே -ஜாலியாக
avaraip paNivOmaE
லா ..லா ..லல்லா
la..la..lallaa
லா ..லா ..ல..லல்லா
laa..laa..l.lllaa
லா ..லா ..ல..லல்லா..ல..லா ..லா ..லா .
laa..laa.l..lllaa..l..laa..laa.laa
அழகிய உருவாய் வந்த
azhakiya uruvaai vantha
அன்பே இயேசுப் பாலன்
anbaE yEsup paalan
அருளின் மொழியே ஆசிப் பெற
aruLin mozhiyaE aasip pera
அங்கே ஓடி வாங்க
angaE Odi vaanga
சிட்டுக்குருவி போல
sittukkuruvi pOla
பட்டாம்பூச்சி போல
pattaam poochchi pOla
பறந்திட சிறகுகள் தருவார்
paranthida sirakuhaL tharuvaar
அதிசயமாக பாலன்
athisayamaaha paalan
நாமும் சென்று நெஞ்சம் மகிழ
naamum sentru nenjam mahizha
அவரைப் பணிவோமே -ஜாலியாக
avaraip paNivOmaE