nEsaraE um thiru paatham amarnthaEn
நிம்மதி நிம்மதியே
nimmathi nimmathiyaE
ஆர்வமுடனே பாடித் துதிப்பேன்
aarvamudanaE paadith thuthippaEn
ஆனந்தம் ஆனந்தமே -ஆ..ஆ..ஆ
aanantham aananthamaE
அடைக்கலமே.. அதிசயமே..
adaikkalamaE..athisayamaE..
ஆராதனை.. ஆராதனை..
aaraathanai..aaraathanai..
உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து
um valla seyalhaL ninaiththu ninaiththu
உள்ளமே பொங்குதையா -2
uLLamaE ponguthaiyaa
நல்லவரே நன்மை செய்தவரே
nallavaraE nanmai seiythavaraE
நன்றி நன்றி ஐயா -2 -ஆ..ஆ..ஆ
nantri nantri iyya
வல்லவரே.. நல்லவரே..
vallavaraE.. nallavaraE
ஆராதனை.. ஆராதனை..
aaraathanai..aaraathanai..
பலியான செம்மறி பாவங்கள் எல்லாம்
baliyaana semmari paavagaL ellaam
சுமந்து தீர்த்தவரே -2
sumanthu theerththavaraE
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
parisuththa raththam enakkaaha allO
பாக்கியம் பாக்கியமே -2-ஆ..ஆ..ஆ
baakkiyam baakkiyamaE
பரிசுத்தரே.. படைத்தவரே..
parisuththaraE.. padaiththavaraE..
ஆராதனை.. ஆராதனை..
aaraathanai..aaraathanai..
எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
eththanai innalhaL en vaazhvil vanthaalum
உம்மைப் பிரியேன் ஐயா -2
ummai piriyaEn iyyaa
இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வோன்
raththamaE sinthi saatchiyaai vaazhvaEn
நிச்சயம் நிச்சயம்-2-ஆ..ஆ..ஆ
nichchayam nichchayamaE
இரட்சகரே.. இயேசு நாதா..
ratchaharaE.. yEsu naatha..
ஆராதனை.. ஆராதனை..
aaraathanai..aaraathanai..
Chords:
1 6
நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்
nEsaraE um thiru paatham amarnthaEn
nEsaraE um thiru paatham amarnthaEn
6 4 5
நிம்மதி நிம்மதியே
nimmathi nimmathiyaE
நிம்மதி நிம்மதியே
nimmathi nimmathiyaE
4 1 5
ஆர்வமுடனே பாடித் துதிப்பேன்
aarvamudanaE paadith thuthippaEn
ஆர்வமுடனே பாடித் துதிப்பேன்
aarvamudanaE paadith thuthippaEn
5 1 1 5 6
ஆனந்தம் ஆனந்தமே -ஆ..ஆ..ஆ
aanantham aananthamaE
ஆனந்தம் ஆனந்தமே -ஆ..ஆ..ஆ
aanantham aananthamaE
1 4 1
அடைக்கலமே.. அதிசயமே..
adaikkalamaE..athisayamaE..
adaikkalamaE..athisayamaE..
5 1
ஆராதனை.. ஆராதனை..
aaraathanai..aaraathanai..
ஆராதனை.. ஆராதனை..
aaraathanai..aaraathanai..