rattippaana nanmaigaL thanthida
இயேசு வாக்களித்தாரே -2
yEsu vaakkaLiththaaraE
முன் மாரி மேல் பின் மாரி மழையே
mun maari mEl pin maari mazhaiyaE
உன்னதத்தினின்று வந்திறங்குதே -2
unnathaththinintru vanthiranguthaE- இரட்டிப்பான
பெலத்தின் மேலே மா பெலனே
belaththin mElaE maa belanaaE
புது பெலன் நாம் பெற்றிட -2
puthu belan naam petrida
சால்வை தனை எலிசா அடைந்தாற்போல்
saalvai thanai elisaa adainthaar pOl
சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம் -2
sOrvintri belan entrum naaduvOm - இரட்டிப்பான
கிருபையின் மேல் மா கிருபை
kirubaiyin mEl maa kirubai
கர்த்தரிடம் நாம் பெற்றிட -2
karththaridam naam petrida
ஸ்திரீகளுக்குள் மரியாள் பெற்ற பாக்கியம்
sthrihaLukkuL mariyaaL petra paakkiyam
ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம் -2- இரட்டிப்பான
sthOththiram paadi entrum thEduvOm
நம்பிக்கையின் மேல் நம்பிக்கை
nambikkaiyin mEl nambikkai
நல் விசுவாசம் பெற்றிட -2
nal visuvaasam petrida
ஆதி அப்போஸ்தலர் காலம் நடந்த
aathi appOsthalar kaalam nadantha
அற்புதங்கள் நாம் என்றும் காணுவோம்-2- இரட்டிப்பான
arputhangaL naam entrum kaaNuvOm
ஜெயத்தின் மேலே மா ஜெயமே
jeyaththin mElaE maa jeyamaE
ஜெய தொனியாய்ப் பெற்றிட -2
jeya thoniyaaip petrida
போர் முனையில் சிறு தாவீது போல
pOr munaiyil siru thaaveethu pOla
போர் வீரராக என்றும் ஜெயிப்போம் -2
pOr veeraraaha entrum jeyippOm - இரட்டிப்பான
பரிசுத்தம் மேல் பரிசுத்தம்
parisuththam mEl parisuththam
பங்கமில்லாமல் பெற்றிட-2
pangamillaamal petrida
நீதியின் சூரியன் இயேசுவுடனே
neethiyin sooriyan yEsuvudanaE
நீதி அணிந்து என்றும் ஆளுவோம் -2- இரட்டிப்பான
neethi aNinthu entrum aaLuvOm
மகிமையின் மேல் மா மகிமை
mahimaiyin mEl maa mahimai
மறுரூபம் நாம் பெற்றிட -2
maruroopam naam petrida
கண்ணிமை நேரத்திலே பறந்தே
kaNNimai nEraththilaE paranthaE
கர்த்தருடன் நாம் என்றும் வாழுவோம் -2- இரட்டிப்பான
kartharudan naam entrum vaazhuvOm