saththiyamum jeevanumaai niththamumaE vaazhnthidum
கர்த்தனே எங்கட்கு கரம் தந்து என்றும் தங்கிடும்
karththanaE engatku karam thanthu entrum thaangidum
சுத்தமாய் நடப்பதற்கு சுத்த ஆவி தந்திடும்
suththamaai nadappatharku suththa aavi thanthidum
சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும்
siththamOdu intha vELai vanthirangidum
வானந்திறந்தருளும் பல
vaananthirantharuLum pala
தானங்களை இந்நேரமதில்
thaanangaLai innEramathil
வானவனே ஞானமுள்ள வல்ல குரு நாதனே
vaanavanaE gnaanamuLLa valla guru naathanaE
தேனிலும் மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள் -2
thEnilum mathuram divya aaseervaathangaL
என்னை முற்றும் மாற்றிட உன்னத பெலன் ஊற்றிடும்
ennai mutrum maatrida unnatha belan yeenthidum
இன்னும் இன்னும் ஈசனேயும் நல்வரங்கள் ஈந்திடும்
innum innum yeesanE um nal varangaL yeenthidum
கண்ணிகளில் சிக்கிடாமல் கண்மணி போல் காத்திடும்
kaNNihaLil sikkidaamal kaNmaNi pOl kaaththidum
கன்மலையும் மீட்பரும் என் காவலும் நீரே
kanmalaiyum meetparum en kaavalum neeraE
சுயம் ஆடம்பரம் முற்றும் சுட்டெரிக்க வேண்டுமே
suyam aadambaram mutrum sutterikka vENdumaE
தயவு தாழ்மையின் ஆவி தந்தருள வேண்டுமே
thayavu thaazhmaiyin aavi thantharuLa vENdumaE
மாயமான யாவினின்றும் மனமதை பேணுமே
maayamaana yaavinintrum manamathai pENumaE
ஆயனே அடியார்களின் அடைக்கலாமே
aayanaE adiyaarhaLin adaikkalamaE
அதிகம் அதிகம் அன்பில் அமிழ்ந்து அனுதினம்
athiham athiham anbil amizhnthu anuthinam
புதிய துதிகளாலும் புகழ்ந்தும்மைப் போற்றிட
puthiya thuthihaLaalum puhazhnthummai pOtrida
அதிசயமே அகத்தின் குறைகள் அகற்றியே
athisayamaE ahaththin kuraihaL ahtriyaE
இந்த சமயம் உன்னத பெலன் ஈந்திடும்
intha samayam unnatha belan yeenthidum