சொந்த பெலனை நம்பின நாட்கள் போதுமையா
sontha belanai nambina naatkaL pOthumaiyaa
சுய அறிவை சார்ந்த நாட்கள் போதுமையா -2
suya arivai saarntha naatkaL pOthumaiyaa
சொந்த திறமையை நம்பின நாட்கள் போதுமையா -2
sontha thiramaiyai nambina naatkaL pOthumaiyaa
சுய சிந்தனையை சார்ந்த நாட்கள்
suya sinthanaiyai saarntha naatkaL
போதுமையா போதுமையா -சொந்த பெலனை
pOthumaiyaa pOthumaiyaa
பகட்டாய் வாழ்ந்த நாட்கள் என்னில் போதுமையா -2
pahattaai vaazhntha naatkaL ennil pOthumaiyaa
பரிசுத்தமாய் வாழும் வாழ்க்கை
parisuththamaai vaazhum vaazhkai
வேணுமையா வேணுமையா -சொந்த பெலனை
vENumaiyaa vENumaiyaa
உறங்கி வாழ்ந்த நாட்கள் என்னில் போதுமையா -2
urangi vaazhntha naatkaL ennil pOthumaiyaa
உபவாச ஜெப வாழ்க்கை
upavaasa jeba vaazhkkai
வேணுமையா வேணுமையா-சொந்த பெலனை
vENumaiyaa vENumaiyaa
எனக்காய் வாழ்ந்த வாழ்க்கை என்னில் போதுமையா -2
enakkaai vaazhntha vaazhkai ennil pOthumaiyaa
உமக்காய் வாழும் வைராக்கியம் இன்றே
umakkaai vaazhum vairaakkiyam intraE
வேணுமையா வேணுமையா-சொந்த பெலனை
vENumaiyaa vENumaiyaa
Labels
#Chords
(65)
#Spl-Dec25
(8)
#Spl-Dec31
(8)
#Spl-Dec5
(8)
#sarr-ajoy
(3)
#sarr-alvin
(3)
#sarr-ebe
(1)
#sarr-eunice
(4)
#sarr-justin
(2)
#sarr-maria
(3)
#sarr-ronald
(4)
A
(54)
Am
(8)
B
(3)
Bb
(1)
Bm
(4)
C
(70)
Chistmas
(3)
Chorus
(22)
Christmas
(66)
Cm
(28)
D
(160)
Dm
(57)
E
(59)
Em
(69)
English
(81)
F
(129)
Fm
(30)
G
(88)
Gm
(13)
Grace
(8)
Holy Communion
(3)
Holy Spirit
(9)
Hope
(19)
Hymn
(43)
Palm Sunday
(3)
Praise
(81)
Prayer
(29)
Promise
(10)
Resurrection
(8)
Salvation
(1)
Sunday School
(11)
Tamil
(885)
Tamil/English
(2)
Thanksgiving
(11)
Wedding
(8)
Worship
(101)