Sugam thara vENdum | சுகம் தரவேண்டும்

சுகம் தரவேண்டும் யெகோவா ராஃபா – இன்று
suham thara vENdUM yEhOva raappha -intru
இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்
yEsu naamaththinaal yEsu raththaththinaal
தூய ஆவியின் வல்லமையால் – 2
thooya aaviyin vallamaiyaal

நிமிர முடியாத மகளை அன்று
nimira mudiyaatha mahaLai antru
நிமிர்ந்து துதிக்கச் செய்தீர் – 2
nimirnthu thuthikka seiytheer
நிரந்தரமாய் குணமாக்கி
nirantharamaai guNamaakki
உமக்காய் வாழச் செய்தீர் – 2 -சுகம்
umakkaai vaazha seiytheer

தொழுநோய்கள் சுகமானதே
thozhu nOihaL suhamaanathaE
உம் திருக்கரம் தொட்டதால் – 2
um thiru karam thottathaal
கடும் வியாதிகள் விலகினதே
kadum viyaathihaL vilahinathaE
உமது வல்லமையால் – 2 -சுகம்
umathu vallamaiyaal

பிறவியிலே முடவர் அன்று
piraviyilaE mudavar antru
உம் நாமத்தில் நடந்தாரே – 2
um naamaththil nadanthaaraE
பெரும்பாடுள்ள பெண் அன்று
perumpaaduLLa peN antru
சாட்சி பகர்ந்தாளே – 2 -சுகம்
saatchi paharnthaalaE


Heal me Lord, Deliver me
by your power, for your glory (2)

for ever and ever amen.



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)