Thottu suhamaakkumaiya | தொட்டு சுகமாக்குமையா

தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
thottu suhamaakkumaiya yEsuvaE
என் இயேசுவே -நீர் 
en yEsuvaE -neer
  தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே -நீர்
  thottaal pOthum enthan vaazhkai maarumaE -neer
மாறுமே எல்லாம் மாறுமே -2
maarumaE ellaam maarumaE

எட்டிக்காய் போல் கசக்கும் எந்தன் வாழ்க்கையை
yetti kaai pOl kasakkum enthan vaazhkaiyai
உம் பாசக் கைகள் எட்டி இன்று தொடணுமே -2
um paasa kaihaL yetti intru thodaNumaE
  கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதம்
  kattip pidiththaEn unthan paatham
  கர்த்தா எந்தன் கதறல் கேளும் -2
  karthaa enthan katharal kELum
தொடணுமே என்னை தொடணுமே -2 -தொட்டு
thodaNumaE ennai thodaNumaE

கடனும் உடனும் என்னை முடக்க முடியாதே
kadanum udanum ennai mudakka mudiyaathaE
கடல் மேல் நடந்த கர்த்தர் என்னோடிருக்கின்றார் -2
kadal mEl nadantha karthar ennOdirukkintaar
  கடல் மேல் என்னை நடக்கச் செய்வார்
  kadal mEl ennai nadakka seivaar
  கடனை எல்லாம் மாறச் செய்வார் -2
  kadanai ellaam maara seivaar
மாறுமே எல்லாம் மாறுமே -2 -தொட்டு
maarumaE ellam maarumaE

குறைவை எண்ணி புலம்புவதை நிறுத்துவேன்
kuraivai eNNi pulambuvathai niruththuvaEn
நிறைவாய் என்னை நடத்துபவர் இருப்பதால் -2
niraivaai ennai nadaththubavar iruppathaal
  இல்லை என்பது எனக்கு இல்லை
  illai enbathu enakku illai
  தொல்லை என்பது துளியும் இல்லை -2
  thollai enbathu thuLiyum illai
இல்லையே தொல்லை இல்லையே -2 -தொட்டு
illaiyaE thollai illaiyaE



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)