ThuthippathaE en thahuthiyallO | துதிப்பதே என் தகுதியல்லோ

துதிப்பதே என் தகுதியல்லோ
thuthippathaE en thahuthiyallO
துதித்திடுவேன் என் இயேசுவை -2
thuthiththiduvaEn en yEsuvai

வேதம் நிறைந்த இதயம் தந்தார்
vEdam niraintha idhayam thanthaar
ஜெபம் நிறைந்த நேரம் தந்தார் -2
jebam niraintha nEram thanthaar
  கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்
  kaNNeer niraintha kaNhaL thanthaar
  கருணை நிறைந்த கரங்கள் தந்தார் – துதிப்பதே
  karuNai niraintha karangaL thanthaar

வியாதி நேரத்தில் வல்லமை தந்தார்
viyaathi nEraththil vallamai thanthaar
சோதனை நேரத்தில் ஜெயம் தந்தார் -2
sOthanai nEraththil jeyam thanthaar
  கைவிட்ட நேரத்தில் ஜீவன் தந்தார்
  kaivitta nEraththil jeevan thanthaar
  ஆரோக்கிய நேரத்தில் அடக்கம் தந்தார் – துதிப்பதே
  aarOkiya nEraththil adakkam thanthaar

மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்
manathil niraintha mahizhchi thanthaar
பார்வை நிறைந்த தூய்மை தந்தார் -2
paarvai niraintha thooimai thanthaar
  சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்
  sinthanai niraintha oozhiyam thanthaar
  செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார் – துதிப்பதே
  seyal niraintha thittangaL thanthaar

ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்தார்
aabaththu nEraththil adaikkalam thanthaar
பெலவீன நேரத்தில் பெலன் தந்தார் -2
belaveena nEraththil belan thanthaar
  செய்தி நேரத்தில் தூது தந்தார்
  seiythi nEraththil thoothu thanthaar
  பாடிய நேரத்தில் பரவசம் தந்தார் – துதிப்பதே
  paadiya nEraththil paravasam thanthaar

வளம் நிறைந்த வாழ்வு தந்தார்
vaLam niraintha vaazhvu thanthaar
மகிமை நிறைந்த தாழ்மை தந்தார் -2
mahimai niraintha thaazhmai thanthaar
  அன்பு நிறைந்த ஆட்கள் தந்தார்
  anbu niraintha aatkaL thanthaar
  ஆவி நிறைந்த அறிவு தந்தார் – துதிப்பதே
  aavi niraintha arivu thanthaar

சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார்
saatchi niraintha jeeviyam thanthaar
சத்தியம் நிறைந்த சபை தந்தார் -2
saththiyam niraintha sabai thanthaar
  இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார்
  yEsuvil niraintha gnanam thanthaar
  ஒளி  நிறைந்த வழி திறந்தார் – துதிப்பதே
  oLi niraintha vazhi thanthaar


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)