அல்லேலூயா துதி மகிமை – என்றும்
allEluyah thuthi mahimai -entrum
இயேசுவுக்கு செலுத்திடுவோம் -2
yEsuvukku seluththiduvOm
ஆ.. அல்லேலூயா ..அல்லேலூயா..அல்லேலூயா.. -2
aa.. allEluyah.. allEluyah..allEluyah..
சிலுவை சுமப்பாயா-நீ
siluvai sumappaaya
உலகத்தை வெறுப்பாயா -2
ulahaththai veruppaaya
உலகத்தை வெறுத்து இயேசுவின் பின்னே
ulahaththai veruththu yEsuvin pinnaE
ஓடி வருவாயா -2 -அல்லேலூயா
Odi varuvaaya
மோட்சத்தை அடைந்திடவே-நீ
mOtchaththai adainthidavaE
பாடுகள் படவேண்டும் -2
paaduhaL pada vENdum
பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில்
paaduhaL maththiyil paraman yEsuvil
நிலைத்தே நிற்க வேண்டும் -2 -அல்லேலூயா
nilaiththaE nirka vENdum
ஜெபத்திலே தரித்திருந்து
jebaththilaE thariththirunthu
அவர் சித்தம் நிறைவேற்று -2
avar siththam niraivEtru
முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க
mudivu pariyantham avaril nilai nirka
பெலனைப் பெற்றுக் கொள்ளு -2 -அல்லேலூயா
belanaip petru koLLu
சென்றவர் வந்திடுவார் -உன்னை
sentravar vanthiduvaar
அழைத்தே சென்றிடுவார் -2
azhaiththaE sentriduvaar
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
avarudan sella aayaththamaavOm
அவருடன் வாழ்ந்திடவே -2 -அல்லேலூயா
avarudan vaazhnthidavaE