NaaLaiya thinaththai kuriththu bayamillai | நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
naaLaiya thinaththai kuriththu bayamillai
நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்
naathan yEsu ellaam paarththuk koLvaar
 
 ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்
aaNdavar enathu veLichchamum  meetpumaanaar
எதற்கும் பயப்படேன் -2
yetherkum bayappadaEn
  அவரே எனது வாழ்வின் பெலனானார்
  avaraE enathu vaazhvin belanaanaat
யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா -நாளைய தினத்தைக்
yaarukkun anjidaEn -allEluyah
 
 கேடுவரும் நாளில் கூடார மறைவினிலே
kEdu varum naaLil koodaara maraivinilaE
ஓளித்து வைத்திடுவார் -2
oLiththu vaiththiduvaar
  கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார் -2
  kanmalaiyin mEl uyarththi niruththiduvaar
கலக்கம் எனக்கில்லை – அல்லேலூயா-நாளைய தினத்தைக்
kalakkam enakkillai -allEluyah
 
 தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
thahappanum thaayum ennai kaivittaalum
கர்த்தர் சேர்த்துக் கொள்வார் -2
karththar sErththuk koLvaar
  கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன் -2
  karththarukkaai naan thinamum kaaththiruppaEn
புதுபெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா-நாளைய தினத்தைக்
puthu belan petriduvaEn -allEluyah
 

 கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்
karththaridaththil ontrai naan kEttaEn
அதையே நாடுவேன் -2
athaiyaE naaduvaEn
  வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில் -2
  vaazhnaaLellaam avarin pirasannaththil
வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா -நாளைய தினத்தைக்
vallamai petriduvaEn -allEluyah
 
 சிங்கக்குட்டிகள் பட்டினி கிடந்தாலும்
singa kuttihaL pattini kidanthaalum
எனக்கோ குறையில்லை -2
enakkO kuraiyillai
  குறைகளையெல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார் -2
  kuraihaLai ellaam niraivaakki thanthiduvaar
கொஞ்சமும் பயமில்லை – அல்லேலூயா
konjamum bayamillai -allEluyah

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)