Naan paada varuveer iyya | நான் பாட வருவீர் ஐயா

நான் பாட வருவீர் ஐயா
naan paada varuveer iyya
நான் போற்ற மகிழ்வீர் ஐயா -2
naan pOtra mahizhveer iyya
  என் வாழ்விலே வந்தீர் ஐயா
  en vaazhvilaE vantheer iyya
  புது வாழ்வு தந்தீர் ஐயா -2 -நான் பாட
  puthu vaazhvu thantheer iyya

தாய் தன் பாலனை மறந்தாலும்
thaai than paalanai maranthaalum
நான் உன்னை மறவேன் என்றவரே -2
naan unnai maravaEn entravaraE
  உள்ளங்கையில் என்னை வரைந்தீரே -2
  uLLangkaiyil ennai varaintheeraE
எந்தன் மதில்கள் உமக்கு முன்னே-நான் பாட
enthan mathilhaL umakku munnaE

இமைப் பொழுதும் என்னை மறந்தாலும்
imaip pozhuthum ennai maranthaalum
இரக்கத்தாலே என்னை சேர்த்து கொள்வீர் -2
irakkaththaalaE ennai sErththu koLveer
  உந்தன் அன்பை நான் மறப்பேனோ -2
  unthan anbai naan marappaEnO
ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன் -நான் பாட
jeeva naaLellaam paadiduvaEn

மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
malaihaL parvathangaL vilahinaalum
உம் கிருபை என்னை விட்டு விலகாது -2
um kirubai ennai vittu vilahaathu
  நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் -2
  nEtrum intrum entrum maaraathavar
உந்தன் வாக்குகள் மாறாதது -நான் பாட
unthan vaakkuhaL maaraathathu

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)