Naan ummidaththil vantha pOthellaam | நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்

நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
naan ummidaththil vantha pOthellaam
பயம் என்னை விட்டுப் போனதே
bayam ennai vittup pOnathaE                (2)
நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
neer enakkuLLaE vantha pOthellaam
பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே
paavam ennai vittuth tholainthathaE

உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
ummOdu vaazhvaEn umakkaaha vaazhvaEn
உம்மைத்தான் பின் தொடர்வேன் -2 -நான்
ummaith thaan pin thodarvaEn

உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை
uNmaiyaana anbai naan kaNdathaE illai
உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை -2
utraar sutraar anbilaE uNmaiyumillai
  ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான்
  yEngi yEngi vaazhnthaEn -naan
  ஏக்கத்தோடு வாழ்ந்தேன் -2
  yEkkaththOdu vaazhnthaEn
அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா -2 -உம்மோடு
anbukkaaha yEngiyaE alainthaEnaiyaa

இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே
yEsuvaE naan ummidaththil vanthathaalaE
உண்மையான அன்பை நான் கண்டேனையா -2
uNmaiyaana anbai naan kaNdaEnaiyaa
  தூக்கித் தூக்கி சுமந்தீர் 
  thookki thookki sumantheer 
  தாங்கியே நடத்தினீர் -2
  thangiyaE nadaththineer
உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா-2 -உம்மோடு
uLLamellaam anbinaalaE ponguthaiyaa

அன்புக்காக ஏங்குகின்ற உள்ளங்களை
anbukkaaha yEnguhintra uLLangaLai
உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கின்றேன் -2
ummidaththil sErkkavaE uyir vaazhhintraEn
  ஓடி ஓடி உழைப்பேன் (நான்)
  Odi Odi uzhaippaEn (naan)
  உந்தன் அன்பை சொல்வேன் -2
  unthan anbai solvaEn
ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா-2 -உம்மோடு
oorellaam um naamam solvEnaiyaa




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)