Naan unakku thuNai nirkiraEn | நான் உனக்கு துணை நிற்கிறேன்

நான் உனக்கு துணை நிற்கிறேன்
naan unakku thuNai nirkiraEn
என்றவரே ஸ்தோத்திரம் -2
entravaraE sthOththiram
  வலக்கரம் பிடித்து துணையாய் நிற்பவரே
  valakkaram pidiththu thuNaiyaai nirpavaraE
  வல்ல தேவனே ஸ்தோத்திரம் -2 -நான் 
  valla dEvanaE sthOththiram

பாவத்தை ஜெயிக்க பரிசுத்தமாய் வாழ
paavaththai jeyikka parisuththamaai vaazha
துணை நிற்பவரே ஸ்தோத்திரம் -2
thuNai nirpavaraE sthOthiram
  இரத்தத்தால் கழுவி ஆவியினால் நிரப்பி
  raththaththaal kazhuvi aaviyinaal nirappi
  அரவணைத்தவரே ஸ்தோத்திரம் - நான்
  aravaNaiththavaraE sthOthiram 

பாடுகள் ஜெயிக்க மகிழ்ச்சியாய் நான் வாழ
paaduhaL jeyikka mahizhchchiyaai naan vaazha
துணை நிற்பவரே ஸ்தோத்திரம்  -2
thuNai nirpavaraE sthOthiram
  வார்த்தையால் தேற்றி வல்லமையால் நிரப்பி
  vaarththaiyaal thEtri vallamaiyaal nirappi
  நடத்துபவரே என்றும் ஸ்தோத்திரம் - நான்
  nadaththubavaraE entrum sthOthiram

சாத்தானை ஜெயிக்க வெற்றியாய் என்றும் வாழ
saaththaanai jeyikka vetriyaai entrum vaazha
துணை நிற்பவரே ஸ்தோத்திரம் -2
thuNai nirpavaraE sthOthiram
  அன்பினால் அணைத்து அபிஷேகத்தால் நிரப்பி
  anbinaal aNaiththu abishEhaththaal nirappi
  ஆதரிப்பவரே என்றும் ஸ்தோத்திரம் -  நான்
  atharippavaraE entrum sthOththiram

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)