Nam dEvan nallavar | நம் தேவன் நல்லவர்

நம் தேவன் நல்லவர் 
nam dEvan nallavar
நம் தேவன் வல்லவர்       (2)
nam dEvan vallavar
நம் தேவன் பெரியவர் 
nam dEvan periyavar
நம் தேவன் பரிசுத்தர் 
nam dEvan parisuththar

சூரியனே சந்திரனே துதியுங்கள் 
sooriyanaE santhiranaE thuthiyungaL
நீதி சூரியனாம் இயேசுவையே வாழ்த்துங்கள் -2
neethi sooriyanaam yEsuvaiyaE vaazhththungaL 
  பறவைகளே மிருகங்களே துதியுங்கள் 
  paravaihaLaE miruhangaLaE thuthiyungaL
  நம்மை போஷித்துக் காப்பவரைப் போற்றுங்கள் -2
  nammai pOshiththu kaappavarai pOtrungaL
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2 -நம் தேவன் 
allEluyah allEluyah allEluyah 

பிள்ளைகளே பெரியவரே போற்றுங்கள் 
piLLaihaLaE periyavaraE pOtrungaL
இளங் காளையரே கன்னியரே துதியுங்கள் -2
iLang kaaLaiyaraE kanniyaraE thuthiyungaL
  மரணமதை வென்றவரைத் துதியுங்கள் 
  maraNamathai ventravarai thuthiyungaL
  நம்மை இரத்தத்தினால்  மீட்டவரைப் போற்றுங்கள் -2
  nammai raththaththinaal meettavarai pOtrungaL
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2 -நம் தேவன் 
allEluyah allEluyah allEluyah 

பாரிலெங்கும் உள்ளவரே போற்றுங்கள் 
paarilengum uLLavaraE pOtrungaL
ஜீவ பாதை நானே என்றவரை துதியுங்கள் -2
jeeva paathai naanaE entravarai thuthiyungaL
  ஊழியரே உத்தமரே பாடுங்கள் 
  oozhiyaraE uththamaraE paadungaL
  நம்மை உன்னதத்தில் சேர்ப்பவரைப் போற்றுங்கள் -2
  nammai unnathaththil sErppavarai pOtrungaL
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2 -நம் தேவன் 
allEluyah allEluyah allEluyah 





Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)