நம் இயேசு நல்லவர்
nam yEsu nallavar
ஒரு போதும் கைவிடார் (2)
oru pOthum kaividaar
ஒரு நாளும் விலகிடார்
oru naaLum vilahidaar
ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
ontru sErnthu naam thuthippOm
சாத்தானை மிதிப்போம் (2)
saaththaanai mithippOm
தேசத்தை சுதந்திரிப்போம்
dEsaththai suthantharippOm
அதிசயமானவர்
athisayamaanavar
ஆறுதல் தருகிறார் -2
aaruthal tharuhiraar
சர்வ வல்லவர் -2
sarva vallavar
சமாதானம் தருகிறார் – உனக்கு
samaathaanam tharuhiraar -unakku
கண்ணீரைக் காண்கிறார்
kaNNeeraik kaaNhiraar
கதறலைக் கேட்கிறார் -2
katharalaik kEtkiraar
வேதனை அறிகிறார் -2
vEthanai arihiraar
விடுதலை தருகிறார் – இன்று
viduthalai tharuhiraar -intru
எதிர்காலம் நமக்குண்டு
yethirkaalam enakkuNdu
எதற்கும் பயமில்லை -2
yetherkum bayamillai
அதிகாரம் கையிலே -2
athikaaram kaiyilaE
ஆளுவோம் தேசத்தை – நாம்
aaLuvOm dEsaththai -naam
நொறுங்குண்ட நெஞ்சமே
norunguNda nenjamaE
நோக்கிடு இயேசுவை -2
nOkkidu yEsuvai
கூப்பிடு உண்மையாய் – இன்று
kooppidu uNmaiyaai
குறையெல்லாம் நீக்குவார் – உன்
kuraiyellaam neekkuvaar -un