நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்
nantri solli ummi paada vanthOm
உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம் -2
um kaaruNyaththai eNNi pOtra vanthOm
வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்
vaarththaiyinaal neer sonnathellaam
கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் -2
karangaLinaal intru niraivEtrineer
நன்றி நன்றி சொல்வோம் உயிர் உள்ளவரை
nantri nantri solvOm uyir uLLavarai
ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை -2
ontrum kuraiyaamal kaaththidum nallavarai
காற்றுமில்ல மழையுமில்ல
kaatrumilla mazhaiyumilla
ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே -2
aanaalum vaaikkaalai nirappineeraE
உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்
udanpadikkai seiythu nadaththi vatheer
மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர் -2 -வார்த்தையினால்
maaraamal eppOthum kaaththuk koNdeer
கைவிடாமல் விட்டு விலகிடாமல்
kaividaamal vittu vilahidaamal
நெருங்கின பாதையிலும் கூட வந்தீர் -2 -வார்த்தையினால்
nerungina paathaiyilum kooda vantheer
வெட்கப்பட்ட தேசத்திலே
vetkappatta dEsaththilaE
கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே -2 -வார்த்தையினால்
keerththiyum puhazhchchiyum aakkineeraE
Nantri solli ummai paada vanthOm | நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம் nantri solli ummi paada vanthOm
Labels
#Chords
(65)
#Spl-Dec25
(8)
#Spl-Dec31
(8)
#Spl-Dec5
(8)
#sarr-ajoy
(3)
#sarr-alvin
(3)
#sarr-ebe
(1)
#sarr-eunice
(4)
#sarr-justin
(2)
#sarr-maria
(3)
#sarr-ronald
(4)
A
(54)
Am
(8)
B
(3)
Bb
(1)
Bm
(4)
C
(70)
Chistmas
(3)
Chorus
(22)
Christmas
(66)
Cm
(28)
D
(160)
Dm
(57)
E
(59)
Em
(69)
English
(81)
F
(129)
Fm
(30)
G
(88)
Gm
(13)
Grace
(8)
Holy Communion
(3)
Holy Spirit
(9)
Hope
(19)
Hymn
(43)
Palm Sunday
(3)
Praise
(81)
Prayer
(29)
Promise
(10)
Resurrection
(8)
Salvation
(1)
Sunday School
(11)
Tamil
(885)
Tamil/English
(2)
Thanksgiving
(11)
Wedding
(8)
Worship
(101)