Nantriyaal thuthi paadu | நன்றியால் துதிபாடு


நன்றியால் துதிபாடு – நம் இயேசுவை
nantriyaal thuthi paadu -nam yEsuvai
நாவாலே என்றும் பாடு -2
naavaalaE entrum paadu
  வல்லவர் நல்லவர் போதுமானவர்
  vallavar nallavar pOthumaanavar
  வார்த்தையில் உண்மையுள்ளவர்  -2 – நன்றியால்
  vaarththaiyil uNmaiyuLLavar 

எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
yerihO mathilum munnaE vanthaalum
இயேசு உந்தன் முன்னே செல்கிறார் -2
yEsu unthan munnaE selhiraar
  கலங்கிடாதே திகைத்திடாதே
  kalangidaathaE thihaiththidaathaE
  துதியினால் இடிந்து விழும் -2 -நன்றியால்
  thuthiyinaal idinthu vizhum

செங்கடல் நம்மைச் சூழ்ந்து கொண்டாலும்
sengadal nammai soozhnthu koNdaalum
சிலுவையின் நிழலுண்டு -2
siluvaiyin nizhaluNdu
  பாடிடுவோம் துதித்திடுவோம்
  paadiduvOm thuthiththiduvOm
  பாதைகள் கிடைத்துவிடும் -2 -நன்றியால்
  paathaihaL kidaiththu vidum

கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
gOliyaath nammai yethirththu vanthaalum
கொஞ்சமும் பயம் வேண்டாம் -2
konjamum bayam vENdaam
  இயேசு என்னும் நாமம் உண்டு
  yEsu ennum naamam uNdu
  இன்றே ஜெயித்திடுவோம் -2 -நன்றியால்
  intraE jeyiththiduvOm



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)