ஒருவராய்.. பெரிய அதிசயம் ..
oruvaraai.. periya athisayam ..
செய்பவர் நீர்தானே இயேசையா -2
seiybavar neer thaanaE yEsaiyaa
இந்த நாளில் செய்யுமே
intha naaLil seiyyumaE
இறங்கி வந்து செய்யுமே -2
irangi vanthu seiyyumaE
ஒரு அற்புதம் நாங்கள் காணச் செய்யுமே -2
oru arputham naangaL kaaNa seiyyumaE
அல்லேலூயா..அல்லேலூயா .. -4
தழும்புகளால் சுகமாக்குவேன்
thazhumbuhaLaal suhamaakkuvaEn
என்றவர் நீர்தானே இயேசையா -2-இந்த நாளில்
entravar neer thaanaE yEsaiyaa
I am the God that Healeth thee I am the Lord Your healer I sent My word And I healed your disease I am the Lord Your healer
என் வார்த்தையால் சுகமாக்கிடுவேன்en vaarththaiyaal suhamaakkiduvaEnநானே உந்தன் பரிகாரி -2naanaE unthan parihaari