Pasumaiyaana pul veLiyil | பசுமையான புல் வெளியில்

பசுமையான புல் வெளியில் 
pasumaiyaana pul veLiyil
படுக்க வைப்பவரே
padukka vaippavaraE           (2)
அமைதியான தண்ணீரண்டை 
amaithiyaana thaNNeeraNdai
அழைத்துச் செல்பவரே 
azhaiththu selbavaraE
என் மேய்ப்பரே நல் ஆயனே 
en mEipparaE nal aayanaE
எனக்கொன்றும் குறையில்லப்பா – 2
enakkontrum kuraiyillappaa
  நோய் இல்லாத சுக வாழ்வு எனக்குத் தந்தவரே
  nOi illaatha suha vaazhvu enakku thanthavaraE
  கரம் பிடித்து கடன் இல்லாது நடத்திச் செல்பவரே
  karam pidiththu kadan illaathu nadaththi selbavaraE
புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்
puthiya uyir thinam thinam enakku tharuhireer
உம் பெயரிற்கேற்ப பரிசுத்தமாய் நடத்திச் செல்கிறீர் – 2 -என் மேய்ப்பரே
um peyarukkErpa parisuththamaai nadaththi selhireer

 மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
maraNa iruL paLLaththaakkil nadakka nErnthaalum
அப்பா நீங்க இருப்பதால் எனக்குப் பயமில்ல – 2-என் மேய்ப்பரே
appaa neenga iruppathaal enakku bayamilla

ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே
jeevanuLLa naatkaLellaam nanmai thodarumaE
என் தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே – -2-என் மேய்ப்பரே
en dEvan veettil thinam thinam thangi mahizhvEnaE

கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர்
karangaLaalaE aNaiththu koNdu sumanthu selhireer
மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர் – 2-என் மேய்ப்பரே
maranthidaamal uNavu koduththu belan tharuhireer



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)