PEsu sabaiyaE pEsu | பேசு சபையே பேசு

பேசு சபையே பேசு -4
pEsu sabaiyaE pEsu

இது உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்
ithu ularntha yelumbuhaL uyir petru yezhumbidum naatkaaL
இது தள்ளாடும் முழங்கால்கள் புது பெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்
ithu thaLLaadum muzhangaalhaL puthu belan petruk koLLum naatkaL     (2)
இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்
ithu kONalhaL yaavum nEraaha maaridum naatkaL 
இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள்  — பேசு
ithu karadaana paathaihaL sevvaiyaaha maaridum naatkaL 

நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்றுசேரும்
narambuhaL uruvaahum yelumbuhaL ontru sErum
தசைகளும் புதிதாகத் தோன்றும்
thasaihaLum puthithaaha thOntrum                    (2)
ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்
aaviyin asaivaalum karththarin vaarththaiyaalum
புதுஜீவன் உனக்குள்ளாய் தோன்றும்  — பேசு
puthu jeevn unakkuLLaai thOntrum 

மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும் பெருகிடவே
mEhangaL soozhnthidavaE iraichchalum peruhidavaE
பெருமழை தேசத்தில் பெய்யும்
perumazhai dEsaththil peyyum                       (2)
கல்வாரி இரத்தத்தாலே ஜாதிகள் மீட்கப்பட்டு
kalvaari raththaththaalaE jaathihaL meetkappattu
கர்த்தரை தெய்வமாக வாழ்த்தும் - அதனால்  பேசு
kartharai deivamaaha vaazhththum-athanaal

ஜாதிகள் நடுங்கிடவும் தேசங்கள் உயர்ந்திடவும்
jaathihaL nadungidavum dEsangaL uyarnthidavum
கர்த்தரின் கிரியைகள் தோன்றும்
karththarin kiriyaihaL thOntrum                    (2)
மரித்தோர் பள்ளத்தாக்கில் துதிக்கின்ற சேனையொன்று
mariththOr paLLaththaakkil thuthikkintra sEnai ontru
கர்த்தரின் ஜீவன் பெற்று எழும்பும் — அதனால்  பேசு 
karththarin jeevan petru yezhumbum -ithu ularntha

ஜீவனை பேசு, இரட்சிப்பை பேசு
jeevanai pEsu ratchippai pEsu
சுவாசத்தை பேசு, அற்புதத்தை பேசு -2
suvaasaththai pEsu arputhaththai pEsu

சபையே நீ எழும்பிடு, காற்றே நீ வீசிடு -2
sabaiyaE nee yezhumbidu kaatraE nee veesidu
  போற்று சபையே போற்று – இயேசுவை
  pOtru sabaiyaE pOtru -yEsuvai
  போற்று சபையே போற்று — பேசு
  pOtru sabaiyaE pOtru


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)