பிதாவே போற்றி, குமாரன் போற்றி
pithaavaE pOtri kumaaran pOtri
ஆவியே போற்றி, போற்றி, போற்றி -2
aaviyaE pOtri pOtri pOtri
போற்றி, போற்றி – (4)
pOtri pOtri-4
யெகோவா யீரே போற்றி, போற்றி
yEhOva yeeraE pOtri pOtri
எல்லாமே பார்த்துக் கொள்வீர் -2
ellaamaE paarththuk koLveer
எல்லாமே பார்த்துக் கொள்வீர் — பிதாவே
ellaamaE paarththuk koLveer
யெகோவா நிசியே போற்றி, போற்றி
yEhOvaa nissiyaE pOtri pOtri
எங்களுக்கு வெற்றி தருவீர் – 2
engaLukku vetri tharuveer
எங்களுக்கு வெற்றி தருவீர் — பிதாவே
engaLukku vetri tharuveer
யெகோவா ஷாலோம் போற்றி, போற்றி
yEhOva shalOm pOtri pOtri
சமாதானம் தருகின்றீர் – 2
samaathaanam tharuhinteer
சமாதானம் தருகின்றீர்— பிதாவே
samaathaanam tharuhinteer
யெகோவா ராஃபா போற்றி, போற்றி
yEhOva raphpha pOtri pOtri
எங்களுக்கு சுகம் தருவீர் – 2
engaLukku suham tharuveer
எங்களுக்கு சுகம் தருவீர் — பிதாவே
engaLukku suham tharuveer
யெகோவா ஷம்மா போற்றி, போற்றி
yEhOvaa shammaa pOtri pOtri
கூடவே இருக்கின்றீர் – 2
koodavaE irukkinteer
கூடவே இருக்கின்றீர் — பிதாவே
koodavaE irukkinteer