KaalamO selluthaE | காலமோ செல்லுதே

காலமோ செல்லுதே
kaalamO selluthaE
வாலிபம் மறையுதே 
vaalibam maraiyuthaE
  எண்ணமெல்லாம் வீணாகும்
  eNNamellaam veeNaahum
  கல்வியெல்லாம் மண்ணாகும் 
  kalvi ellaam maNNaahum

மகிமையில் இயேசுவை
mahimaiyil yEsuvai
தரிசிக்கும் நேரத்தில்
tharisikkum nEraththil
  அந்த நாள் நல்ல நாள் பாக்கிய நாள் -2
  antha naaL nalla naaL baakkiya naaL

கருணையின் அழைப்பினால்
karuNaiyin azhaippinaal
மரண நேரம் வருகையில்
maraNa nEram varuhaiyil
சுற்றத்தார் சூழ்ந்திட
sutraththaar soozhnthida
பற்றுள்ளோர் பதறிட – மகிமையில்
patruLLOr patharida

தும்பமெல்லாம் மறைந்துபோம்
thunbamellaam marainthu pOm
இன்னல் எல்லாம் மாறிப்போம் 
innal ellaam maarippOm
வியாதியெல்லாம் நீங்கிப்போம்
viyaathiyellaam neengippOm
நாயகன் நம் இயேசுவால் 
naayahan nam yEsuvaal – மகிமையில்

வாழ்க்கையை இயேசுவால்
vaazhkkaiyai yEsuvaal
நாட்களை பூரிப்பாய்
naatkaLai poorippaai
ஓட்டத்தை முடித்திட
Ottaththai mudiththida
காத்துக்கொள் விசுவாசத்தை – மகிமையில்
kaaththukkoL visuvaasaththai

உலகத்தின் மாந்தரே
ulahaththin maantharaE
கலங்காது வாருமே
kalangaathu vaarumaE
இயேசுவை அண்டினால்
yEsuvai aNdinaal
கிலேசங்கள் மாறிப்போம் – மகிமையில்
kilEsangaL maarippOm




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)