Karththar naamam en puhalidamaE | கர்த்தர் நாமம் என் புகலிடமே

கர்த்தர் நாமம் என் புகலிடமே
karththar naamam en puhalidamaE
கருத்தோடு துதித்திடுவேன் -2
karuththOdu thuthiththiduvaEn

யெகோவா யீரே 
yEhOvaa yeeraE 
எல்லாமே பார்த்துக் கொள்வீர் -2
ellaamaE paarththuk koLveer
  கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா -2 -கர்த்தர் நாமம் 
  kalangalappaa naanga kalangalappaa

யெகோவா நிசியே 
yEhOvaa nissiyaE
எந்நாளும் வெற்றி தருவீர் -2
ennaaLum vetri tharuveer
  ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே -2 -கர்த்தர் நாமம் 
  sthOththiramaE appaa sthOththiramaE

யெகோவா ரஃப்பா 
yEhOvaa raappha
சுகம் தரும் தெய்வமே -2
suham tharum deivamaE
  கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா -2 -கர்த்தர் நாமம் 
  kalangalappaa naanga kalangalappaa

யெகோவா ரூபா 
yEhOvaa roova
எங்கள் நல்ல மேய்ப்பரே -2
engaL nalla mEipparaE
  ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே -2-கர்த்தர் நாமம் 
  sthOththiramaE appaa sthOththiramaE

யெகோவா ஷம்மா 
yEhOvaa shamma
கூடவே இருக்கிறீர் -2
koodavaE irukkireer
  கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா -2 -கர்த்தர் நாமம் 
  kalangalappaa naanga kalangalappaa

யெகோவா ஷாலோம் 
yEhOvaa shaalOm
சமாதானம் தருகின்றீர் -2
samaathaanam tharuhinteer
  ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே -2 -கர்த்தர் நாமம் 
   sthOththiramaE appaa sthOththiramaE



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)