Kirubai emmai soozhnthu koLLum | கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் தம் கிருபை
kirubai emmai soozhnthu kollum tham kirubai
  கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம்
  karththaril mahizhvOm kaLikoornthiduvOm
  கண்டடைந்தோம் கிருபை -2
  kaNdadainthOm kirubai

யோர்தானைக் கடந்து வந்தோம்
yOrthaanai kadanthu vanthOm
எங்கள் இயேசுவில்  பெலம் அடைந்தோம் -2
engaL yEsuvil belan adainthOm
  சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
  sEnaiyin karththar munnaE nadanthaar
  சோர்வின்றிக் காத்துக் கொண்டார் -2 -கிருபை 
  sOrvintri kaaththuk koNdaar

தேசமே பயப்படாதே எங்கள்
dEsamaE bayappadaathaE engaL
தேவன் கிரியை செய்கிறார் -2
dEvan kiriyai seiyhiraar
  தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்
  dEsaththin nanmai shEmam aruLvaar
  தாசர்கள் வேண்டிடுவோம் -2 -கிருபை 
  thaasarhaL vENdiduvOm

கர்த்தர் இவ்வாண்டினிலே 
karththar ivvaaNdinilaE
பெருங்காரியம் செய்திடுவார் -2
perung kaariyam seiythiduvaar
  கால் வைக்கும் தேசம் இயேசு தருவார்
  kaal vaikkum dEsam yEsu tharuvaar
  காத்திருந்தே அடைவோம் -2 -கிருபை 
  kaaththirunthaE adaivOm

ஆண்டுகள் நன்மையினால்
aaNduhaL nanmaiyinaal
முடி  சூண்டு வளம் பெருக -2
mudi ssoNdu vaLam peruha
  தேசத்தின் மீதே கண்களை வைத்தே
  dEsaththin meethaE kaNhaLai vaiththaE
  பாசமாய் நோக்கிடுவார் -2 -கிருபை 
  paasamaai nOkkiduvaar

ஜாதி ஜனங்களையும் 
jaathi janangaLaiyum
வந்து மோதி அசைத்திடுவார் -2
vanthu mOthi asaiththiduvaar
  காத்து தவிக்கும் உள்ளம் மகிழும்
  kaaththu thavikkum uLLam mahizhum
  கர்த்தரே வந்திடுவார் -2 -கிருபை 
  karththaraE vanthiduvaar

உண்மையும் நேர்மையுமாய்
uNamaiyum nErmaiyumaai
இந்த ஊழியம் செய்திடுவோம் -2
intha oozhiyam seiythiduvOm
  தூய கற்புள்ள தேவ சபையாய்
  thooya karpuLLa dEva sabaiyaai
  தீவிரம் சேர்ந்திடுவோம் -2 -கிருபை 
  theeviram sErnthiduvOm


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)