லேசான காரியம்,
lEsaana kaariyam
உமக்கது லேசான காரியம் -2
umakkathu lEsaana kaariyam
பெலன் உள்ளவன், பெலன் அற்றவன்
belan uLLavan belan atravan
பெலன் உள்ளவன், பெலன் இல்லாதவன்
belan uLLavan belan illaathavan
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
yaaraai irunthaalum uthavihaL seiyvathu
லேசான காரியம், உமக்கது லேசான காரியம்
lEsaana kaariyam umakkathu lEsaana kaariyam
மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது
maNNai pisainthu manithanai padaippathu
லேசான காரியம் -2
lEsaana kaariyam
மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது
maNNaana manuvukku mannaavai aLippathu
லேசான காரியம் -2 -உமக்கது
lEsaana kaariyam -umakkathu
— பெலன் உள்ளவன்
belan uLLavan
உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது
uyiratra sadalaththai uyir pera seiyvathu
லேசான காரியம் -2
lEsaana kaariyam
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும்
theeraatha nOihaLai vaarththaiyaal theerppathum
லேசான காரியம் -2 -உமக்கது
lEsaana kaariyam
— பெலன் உள்ளவன்
belan uLLavan
இடறிய மீனவனை சீஷனாய் மாற்றுவது
idariya meenavanai seeshanaai maatruvathu
லேசான காரியம் -2
lEsaana kaariyam
இடையனை கோமகனாய் அரியணை ஏற்றுவதும்
idaiyanai kOmahanaai ariyaNai yEtruvathum
லேசான காரியம் -2 -உமக்கது
lEsaana kaariyam
— பெலன் உள்ளவன்
belan uLLavan
கூழாங்கல்லாலே கோலியாத் வீழ்வதும்
koozhangkallaalaE gOliyaath veezhvathum
லேசான காரியம் -2
lEsaana kaariyam
கற்சாடி நீரை கனி ரசமாக்குவதும்
karchaadi neerai kani rasamaakkuvathum
லேசான காரியம் -2 --உமக்கது
lEsaana kaariyam
— பெலன் உள்ளவன்
belan uLLavan