MahizhchiyOdaE (koNdaaduvOm) | மகிழ்ச்சியோடே(கொண்டாடுவோம் )

மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே
mahizhchiyOdaE avar sannithi munnaE
ஆனந்த சத்தத்தோடே ஆராதனை -2
aanantha saththaththOdaE  aaraathanai
  கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பி
  karangaLai uyarththi kuralhaLai yezhuppi
  கெம்பீரமாய் துதித்திடுவோம் -நாங்கள் 
  kembeeramaai thuthiththiduvOm -naangaL

கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
koNdaaduvOm yEsu raajaavai
கொண்டாடுவோம் செய்த நன்மையை
koNdaaduvOm seiytha nanmaiyai
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
koNdaaduvOm  yEsu raajaavai
  கொண்டாடுவோம்.. நன்றி சொல்வோம்.. -2
  koNdaaduvOm  nantri sollvOm

கோர பயங்கர புயல்கள் நடுவினில்
kOra bayangara puyalhaL naduvinil
நேசக் கரம் கொண்டு காத்தீரையா 
nEsa karam koNdu kaaththeeraiyaa         (2)
சொன்னதைச் செய்து முடிக்கும் வரையில்
sonnathai seiythu mudikkum varaiyil
உன்னை மறவேன் என்றீரையா 
unnai maravaEn entreeraiyyaa

உம் கிருபை விலகாததே
um kirubai vilahaathathaE
உம் வாக்கும் மாறாததே -2 -கொண்டாடுவோம்
um vaakkum maaraathathaE

பகைஞர் முன்பு பந்தியொன்றை
pahaignar munbu panthi ontrai
ஆயத்தம் செய்து வைத்தீரையா
aayaththam seiythu vaiththeeraiyaa        (2)
அநுகூலமான அற்புதம் ஒன்றை
anukoolamaana arputham ontrai
யாவரும் காண செய்தீரையா -உம் கிருபை 
yaavarum kaaNa seiytheeraiyaa

ஆதி அன்பை முற்றும் மறந்து
aathi anbai mutrum maranthu
தூரமாகச் சென்றேனையா
thooramaaha sentrEnaiyaa                   (2)
தேடி வந்து வாக்குத்தந்து
thEdi vanthu vaakkuth thanthu
மறுபடி வாழச் செய்தீரையா -உம் கிருபை 
marupadi vaazha seiytheeraiyaa



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)