MaNavaatti sabaiyaE | மணவாட்டி சபையே

மணவாட்டி சபையே 
maNavaatti sabaiyaE
  ஆவியானவர் சொல்வதை 
  aaviyaanavar solvathai
  காதுள்ளவன் கேட்கட்டும் -2
  kaathuLLavan kEtkattum

சாவுக்கேதுவானதை உயிர்ப்பிப்பேன் 
saavukkEthuvaanathai uyirppippaEn
தேவனாலே நிறைவடைவேன் 
dEvanaalaE niraivadaivEn
ஜெயம் பெற்று நான் முன் செல்வேன் 
jeyam petru naam mun selvaEn
(என்) நாமம் சொல்ல கேட்பேன் -மணவாட்டி
(en) naamam solla kEtpaEn

வசனத்தைக் காத்துக் கொள்வேன் 
vasanaththaik kaaththu koLvaEn
என் கிரீடத்தைப்  பற்றிக் கொள்வேன் 
en kreedaththai patri koLvaEn
ஜெயம் பெற்று  முன் செல்வேன் 
jeyam petru mun selvaEn
தேவ ஆலயத்தில் தூணாவேன் -மணவாட்டி
dEva aalayaththil thooNaavaEn

வெதுவெதுப்பாய்  இருக்க மாட்டேன் 
vethu vethuppaai irukka maattaEn
இதயத்தில் இயேசுவுக்கு இடம் கொடுப்பேன் 
idhayaththil yEsuvukku idam koduppaEn
ஜெயம் பெற்று நான் முன் செல்லுவேன் 
jeyam petru naan mun selluvaEn
இயேசுவோடு சிங்காசனம் அமர்ந்திடுவேன்-மணவாட்டி
yEsuvOdu singaasanam amarnthiduvaEn


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)