Mutrilum azhahaanavar | முற்றிலும் அழகானவர்

முற்றிலும் அழகானவர்; 
mutrilum azhahaanavar
எல்லோரிலும மா சிறந்தோர்;
ellOrilum maa siranthOr
தேவாதி தேவனானவர், 
dEvaathi dEvanaanavar
நேசக் கல்வாரி நாயகா 
nEsa kalvaari naayahaa

கல்வாரி நாயகா,
kalvaari naayahaa
என் உள்ளம் ஆட்கொண்டீர்
en uLLam aatkoNdeer
என்னை மீட்க மரித்தீர்
ennai meetka mariththeer
கல்வாரி நாயகா 
kalvaari naayahaa

காயப்பட்டு நொறுங்குண்டு 
kaayappattu norunguNdu
பாவம் துக்கம் சுமந்தோராய்
paavam thukkam sumanthOraai
நீசச் சிலுவையில் மாண்டார் 
neesa siluvaiyil maaNdaar
துக்க கல்வாரி நாயகா  -கல்வாரி நாயகா
thukka kalvaari naayahaa

ஜீவன் சமாதானம் ஈய
jeevan samaathaanam yeeya 
சிறை யுற்றோரின் மீட்புக்காய்
sirai yutrOrin meetpukkaai
இரத்தமாம் ஊற்றைத் திறந்தார் 
raththamaam ootrai thiranthaar
இரக்கக் கல்வார் நாயகா -கல்வாரி நாயகா
irakka kalvaari naayahaa

நமக்காய் பெற்ற வரங்கள், 
namakkaai petra varangaL
சுத்தாங்கம் யாவும் நல்கிட
suththaangam yaavum nalhida
அன்பதாம் வெள்ளம் ஊற்றினார், 
anbathaam veLLam ootrinaar
தயாளக் கல்வாரி நாயகா -கல்வாரி நாயகா
thayaaLa kalvaari naayahaa

உம்மை மகிமை மையமாய், 
ummai mahimai mayamaai
கண்டு களிப்பேன் என்பதே
kaNdu kaLippaEn enbathaE 
இவ்வுலகில் என் ஆறுதல், 
ivvulahil en aaruthal
ஒப்பற்ற கல்வாரி நாயகா -கல்வாரி நாயகா
oppatra kalvaari naayahaa


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)